Category: இசைமேடை

கடல்: கொந்தளிக்காத கடலில் மிதந்தலையும் புல்லாங்குழல்

ரஹ்மான் தவிர்த்து பழக்க தோஷத்தில் ஓரிரு பாடல்களைச் சிறப்பாக அமைத்துவிடும் இசையமைப்பாளர்கள் உண்டேதவிர பொருட்படுத்தத்தக்க இசையமைப்பாளர்கள் தமிழில் தற்போது இல்லை என்றே சொல்வேன். அந்தவகையில் தமிழ்த்திரையிசையின் வறன்ட…

‘கடல்’ பாடல்கள் – ரஹ்மானின் கடலே தான்.

மணிரத்னத்தின் கடல் படம் டைட்டில் கடல் என்று வைத்திருந்தாலும் மிகுந்த எதிர்பார்ப்புகள் எதையும் ஏற்படுத்தி விடவில்லை. அவர் மீனவன், விடுதலைப் புலி, ராஜபக்ஷே என்று டைட்டில் வைத்திருந்தாலும்…

மறந்தேன் மன்னித்தேன் பாடல்கள் – இளையராஜா

நீதானே என் பொன் வசந்தத்துக்குப் பின் இளையராஜா இசையமைப்பில் வந்திருக்கும் பட ஆல்பம்.இளையராஜா நீதானே என் பொன் வசந்தத்தில் தன்னையே புதுமையாக மாற்றிச் செய்த பரிசோதனைகள் மாதிரி…

மூன்று பேர் மூன்று காதல். மூன்று ஓகே.

இசை-யுவன் சங்கர் ராஜா. பாடல்கள்- நா.முத்துக்குமார். வசந்த் இயக்கியிருக்கும் இப்படத்தில் குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய மூன்று திணைகளை சம்பந்தப்படுத்தி கதை வருவதாகக் கூறியிருக்கிறார். படத்தின் ஆல்பப்…

’பரதேசி’- ரெண்டு கிட்னிகளால் வைரமுத்து எழுதிய நான்கு பாடல்கள்

முன் குறிப்பு; நண்பர்களே, இந்த ஆடியோ விமர்சனம், பொதுவான மனநிலை கொண்டவர்கள் படிக்க உகந்ததல்ல.  இசைஞானியின் ஒரு தீவிர ரசிகனாக பாரபட்ச மனநிலையில் எழுதப்பட்டது. எனவே ராஜா…

‘யமுனா’ பாடல்கள் – விமர்சனம்

இசை – இலக்கியன். பாடல்கள் – வைரமுத்து இலக்கியன் என்கிற புதுமுக இசையமைப்பாளர் இசையமைத்திருக்கிறார். இவரது முதல் படம் இதுவா? தெரியவில்லை. பாடல் ட்யூன்கள் ஏற்கனவே கேட்டவை…

‘துப்பாக்கி’யில் ஏழுக்கு அஞ்சு பழுதில்லை

இசை – ஹாரிஸ் ஜெயராஜ்.  இயக்கம் – ஏ.ஆர்.முருகதாஸ். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் முருகதாஸ் விஜய் கூட்டணிப் படம். 7 ஆம் அறிவுக்கு அடுத்து தொடர்கிறது. துப்பாக்கி…

ஆதலால் காதல் செய்வீர் – மெல்லச் சிரிக்கிறார் யுவன்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஆதிபகவனுடன் வந்திருக்கும் இன்னொரு படம். மொத்தம் நான்கு பாடல்கள். இரண்டு பாடல்கள் அருமை. மற்ற இரண்டும் கூட குறைவில்லை. யுவனின் இசைக்…

ஆதிபகவன் இசை- பருத்திவீரனில் பாதி உயரம்.

இசை:யுவன் சங்கர் ராஜா.      இயக்கம் :அமீர்.  யுவன் சங்கர் ராஜா ரெயின்போ காலனியில் துவங்கி ஒரு வித்தியாசமான பேட்டர்னில் இசை அமைத்து வருகிறார். அந்தப் பேட்டர்னோடு ஒத்துப்…

அம்மாவின் கை பேசி; ’தங்கர் பச்சான் நல்லா புளுகுறே மச்சான்’

இசை – ரோஹித் குல்கர்னி கதை,திரைக்கதை, இயக்கம் – தங்கர் பச்சான். தங்கர் பச்சானின் நாவலாய் இருந்து அவராலேயே சினிமாவாக்கப்பட்ட கிராமத்து அம்மாவைப் பற்றிய இப்படத்தின் இசை…

சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல்!

ஒளி வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது அரங்கம். அடுத்த பாடலை பாட வருகிறார், போட்டியாளர். பின்னணியில் இசை ஒலிக்க, பாடத் துவங்குகிறார். ”ஆராரிரோ..நானிங்கு பாட தாயே நீ கண்ணுறங்கு…”…

இசை ஞானியின் பொன்வசந்தம் மீண்டு(ம்) வருமா?

முன் குறிப்பு: இசை ஞானியின் இசைக் கோர்வையை விமர்சனம் செய்ய எனக்கிருக்கும் இசைத்தகுதி பூஜ்ஜியம். எனவே இது இப்படத்தின் இசையைப் பற்றிய இசை-விமர்சகனின் இசை விமர்சனம் அல்ல.…

சுந்தரபாண்டியன் – பாடல்கள், ஆடியோ ஒரு பார்வை

சசிகுமார், லட்சுமி மேனன் நடித்திருக்கும் சுந்தர பாண்டியன் படத்தின் ஆடியோ 26 ஆகஸ்ட் 20102 அன்று சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் வெளியிடப்பட்டது. இசை N.R. ரகுநந்தன்.…

’கண்ணதாசன் காரைக்குடி.. ஊரைச்சொல்லி வாந்தி எடு’ – காய்ச்சும் கங்கை அமரன்

“இப்போதெல்லாம் ஒரு படம் வெற்றி பெற்றால் போதும். உடனே அந்த படம் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள். ‘பார்ட்டி’ கொடுக்கும் கலாசாரம் இப்போது அதிகமாகி வருகிறது’’…

எனிக்மா (Enigma): காலம் உறைந்த பெருவெளிக்குள் ஒரு சிறு பயணம்

உலகத்திலேயே பிற நாட்டு இசை பற்றிய புழக்கம் குறைவாக உள்ள பிரதேசம் தமிழகம் என்பேன். இவ்வளவு வசதி வாய்ப்புகள் வந்த பின்னும் சினிமா இசை தவிர வேறு…