“கண்ணாலே தாக்குறே” – சாரல் படப் பாடல்.
திரைப்பட பாடலாசிரியர் முருகன் மந்திரம் ‘சாரல்’ படத்தில் எழுதிய பாடலுக்கு இஷான் தேவ் இசையமைத்துள்ளார். இந்த டூயட்பாடல் மட்டும் தற்போது இணையத்தில் ரசிகர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. பாடலைப் பாடியவர்கள்…
ஹலோ தமிழ் சினிமா. Hello Tamil Cinema.
இணையத்தில் சினிமா, அரசியல். Tamil Cinema, Politics.
திரைப்பட பாடலாசிரியர் முருகன் மந்திரம் ‘சாரல்’ படத்தில் எழுதிய பாடலுக்கு இஷான் தேவ் இசையமைத்துள்ளார். இந்த டூயட்பாடல் மட்டும் தற்போது இணையத்தில் ரசிகர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. பாடலைப் பாடியவர்கள்…
இது நடந்த ஆண்டு 2008…. ஜெர்மனியைச் சேரந்த தம்பதிகள் அவர்கள். நிறைமாதத்தை எட்டும் தருவாயில் மனைவி. ஆனால் வயிற்றில் சிசுவின் அசைவையே உணர முடியவில்லை. பெர்லின் மருத்துவமனையில்…
எல்லாமே காலம் கடந்துதான் நடக்கிறது எனினும் இப்போதாவது நடக்கிறதே என்று ஆறுதல் அடைந்துகொள்ளும் அளவுக்கு ராஜாவை கவுரவிக்கும் வேலைகள் தொடர்ந்து நடைபெற ஆரம்பித்திருக்கின்றன. உலகிலேயே முதன் முறையாக…
பூ, களவாணி படங்களின் மூலம் தமிழ் திரையுலகத்தின் மிக முக்கியமான இசையமைப்பாளராக அறியப்பட்டவர் எஸ்.எஸ்.குமரன். தொடர்ந்து படங்களையும் இயக்கி வரும் அவர், தற்போது எல்.ஐ.சி என்ற புதிய…
தமிழ் சினிமாவை இந்த இடத்திற்கு இவ்வளவு சீக்கிரம் ஒருவர் அழைத்துவருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லைதான். அதுவும் தன் முதல் படத்திலேயே ஒருவர் அதைச் சாதித்துக்காட்ட முடியும் என்பதும்…
(April 2015. ‘தி இந்து’ தமிழ் நாளிதழ்1960களின் தமிழ்சினிமா பற்றிய சில கட்டுரைகளை உள்ளடக்கிய ‘சித்திரை மலரை’ வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள 60களின் திரை இசை பற்றிய…
நீண்ட இடைவெளிக்குப் பின் ஜோதிகா நடிப்பில் வெளியாக இருக்கும் 36 வயதினிலே படத்தின் பாடல்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி சென்னை சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட இருக்கின்றன.…
ஆக்கோ இசை வெளியீட்டு விழா.jpg
சந்தோஷ் நாராயணனின் இசையில் இந்த வருடம் வந்திருக்கிறது இந்தக் குக்கூ. இரு பார்வையற்றவர்களின் காதலைச் சொல்லும் இந்தப் படத்திற்கு இசை முக்கியமானதாக இருக்கிறது.
நம்பிக்கையூட்டும் வரவாக ‘வாகை சூட வாவில்’ அறிமுகமான இசையமைப்பாளர் ஜிப்ரான் மீண்டும் ‘திருமணம் எனும் நிக்கா’ எனும் திரைப்படத்தின் மூலம் நம்பிக்கையூட்டும் பாடல்களுடன் களமிறங்கியுள்ளார். தமிழில் உலவிக்…
திருமணம் என்னும் நிக்காஹ் படத்தின் ஆடியோ வெளியீடு எளிமையாக சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. ஆஸ்கார் ரவிச்சந்திரனின் தயாரிப்பில் எம்.ஜிப்ரானின் இசையில், புது இயக்குனர் அனிஸின் இயக்கத்தில்…
யுவனின் இசையில் அஜித்தின் ஆரம்பம் பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. யுவன் வழக்கம் போல ஜமாய்த்திருக்கிறார். ஸ்டார் மதிப்புள்ள படம் என்பதால் பாட்டுக்கள் படம் வெளியானவுடன் ஹிட்டாகிவிடும் வாய்ப்பு இருக்கிறது.…
வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனமயமாகிவிட்ட இசைத் தட்டுக்கள், ஆல்பங்கள் வெளிநாட்டில் பாடகர்களையும் இசைக்குழுவையும் சார்ந்தே இருந்து வருகின்றன.இசைக்குழுவும், பாடகர்களுமான இவ்வித அமைப்பில் பாடகர்களைச் சார்ந்து இசைத்தட்டுக்களின் விற்பனை நடைபெறுகிறது.…
அமலா.பால்.விஜய்.. ஸாரி அ.ல.விஜய் இயக்கத்தில் விஜய், அமலா பால் நடிக்கும் தலைவா படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டு ஒரு மாதமாகி விட்டது. பாடல்களுக்கு வழக்கமாக விமர்சனம் எழுதும் இசையமைப்பாளர்…
சென்ற வாரம் மதுரை தியாகராஜர் கலைக்கல்லூரியில் தமிழிசை ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. தொடங்கி வைக்க தொடக்க விழாவுக்கு வருகை தந்திருந்தார் இளையராஜா.