Month: January 2016

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் கமல்.

அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள இந்திய மாநாட்டில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொள்ள இருக்கிறார்.  வாஷிங்டனில் உள்ள ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 6 மற்றும் 7…

காதலையும் கடக்கிறார் நலன் குமாரசாமி.

விஜய் சேதுபதி, மடோனா, சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காதலும் கடந்து போகும்’. நலன் குமரசாமி இயக்கி இருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சி.வி.குமார்…

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘அடிடா மேளம்’

டாட்டூ கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் அபய் கிருஷ்ணா தயாரித்து, ஹீரோவாக நடிக்கும் படம் ‘அடிடா மேளம்.’ இப்படத்திற்கு முதலில் ‘மேளதாளம்’ என பெயர்  வைக்கப்பட்டிருந்தது.படத்தின் கதையை…

மணிரத்னத்தின் நாயகியாக சாய் பல்லவி.

மலையாளத்தில் கடந்தாண்டின் மிகப்பெரிய வெற்றியைத் தந்த படம் பிரேமம். தமிழிலும் வெளியாகி நன்கு ஓடியது.  பொங்கல் பண்டிகையையொட்டி புதிய தமிழ்ப் படங்களின் வருகைக்காக தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட…

மீண்டும் நெருங்கும் சோனாஷியும் சச்தேவாவும்

28 வயதாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி, ரஜினி உட்பட வயதான கதாநாயகர்களின் ஹீரோயினாக பாலிவுட்டில் ஆகிவிட்டவர். இவர் கடந்த 2012ம் ஆண்டிலிருந்து  தனது மேனேஜரான பன்ட்டி சச்தேவாவை…

தனி ஒருவன் நானில்லை – மாதவன்.

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தனி ஒருவன்’. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்த இப்படத்தை ஏ.ஜி.எஸ்…

ரஜினிக்கு வில்லன் அக்க்ஷய் குமார்.

லைக்கா நிறுவனம் தனது ஆக்டோபஸ் கால்களை தமிழ்ச் சினிமாவில் விரித்துப் பதித்திருக்கிறது. அதில் பெரிய டைரக்டர்களான வெற்றிமாறன், மணிரத்னம் உட்பட பலரும் அடக்கம். அதில் லேட்டஸ்டாக இருப்பது…

இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என்று நான் கூறவேயில்லை – அமீர்கான்.

வட இந்தியாவில் மாட்டிறைச்சிப் பிரச்சனை, கல்புர்கி கொலை என்று பல்வேறு மதச்சகிப்பின்மை விஷயங்கள் நடைபெற்ற போது அமீர்கான் ஒரு பேட்டியில் “இந்தியாவில் நடைபெறும் சகிப்புத்தன்மையற்ற விஷயங்களைப் பார்த்து…

ட்விட்டரில் கமல். குழப்ப வசனங்கள் இனி தினமும்..

முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரில் இளையராஜா இசையில் தேசிய கீதத்தைப் பாடி இன்று தன்னை இணைத்துக் கொண்டார் நடிகர் கமல் ஹாசன்.. அவரது ட்விட்டர் ஐடி @ikamalhaasan.…

தனுஷ் ஹாலிவுட்டுக்குப் போகிறார்.

கமலா, ரஜினியா,  ஹாலிவுட்டுக்கு முதலில் போவது என்கிற தமிழ்ச் சினிமா பட்டிமன்றத்தில் புதிய என்ட்ரி தனுஷ்ஷூக்கு பச்சைக் கொடி கிடைத்துவிட்டது. தற்போது முதன் முறையாக ஹாலிவுட் படத்தில்…

நடிகை குண்டு கல்பனா மரணம்.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகள் பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை கல்பனா. இவருடைய சகோதரிகளான ஊர்வசி மற்றும் கலாரஞ்சனி ஆகியோரும் திரைப்பட நடிகைகளே. பாக்யராஜ் நடித்த ‘சின்ன…

வியக்கத்தக்க இந்தியாவில் இனி அமிதாப்பும், ப்ரியங்காவும்.

பாலிவுட் நடிகர் அமீர்கான்  இந்திய சுற்றுலா துறையின் ’வியக்கதக்க இந்தியா’ என்ற திட்டத்தின் விளம்பர தூதராக இருந்தார்.  2 மாதங்களுக்கு முன்பு, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆமீர்கான்,…

‘கெத்து’ தமிழ் வார்த்தையா ? இல்லையா ?

உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ தயாரிப்பில் அவர் நடித்து சமீபத்தில் வெளியான மசாலாவே மசாலாவான கெத்து படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப் படவில்லை. இந்த படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு…

‘பொட்டு’ திகில் படத்தில் அகோரியாக நடிக்கிறேன்’ – நமீதா

‘பொட்டு’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை நமீதா செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2003ஆம் ஆண்டு ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் ஆனேன்.…