Category: விமர்சனம்

அமேஸானின் ‘சுழல்’ ஆறுமணிநேர விறுவிறுப்பு

மூன்று மணிநேரப்படங்கள் பார்ப்பதற்கே பெரும் சோதனையாக இருக்கின்ற வேளையில் அமேஸான் நிறுவனத்தினர் இரு தினங்களுக்கு முன்பு ஆறு மணிநேரம் தொடர்ந்து பார்க்கும்படி ‘சுழல்’தொடரை பிரத்யேகமக திரையிட்டார்கள். துவக்கத்தில்…

நயன்தாராவின்’ ஓ2’…விமர்சனம்

ஓ.டி.டி தளத்திற்கென்றே ஸ்பெஷலாக உருவாக்கப்பட்டுள்ள கதை ’இந்த ஓ 2’ இயல்பாக மூச்சுவிடுவதில் சிரமம் உள்ள, எந்நேரமும் ஆக்சிசன் உருளை உதவியுடன் இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மகனின்…

’அம்முச்சி 2’ ஆகா ஓடிடி தளத்தில் ஒரு அசத்தல் தொடர்

யூடியூபர்களில் நக்கலைட்ஸ் குழுவினருக்கு எப்போதுமே ஒரு தனிச் சிறப்பு உண்டு. கண்ட கண்ட கருமாந்திரங்களுக்கு மத்தியில் தரமான நகைச்சுவையுடன் சமூகத்துக்கு தேவையான சில சங்கதிகளையும் சுவாரசியப்படுத்திக்கொடுப்பவர்கள். அவர்கள்து…

ஆர்.ஜே.பாலாஜியின் ‘வீட்ல விஷேசம்’ விமர்சனம்

2018 ஆம் ஆண்டு இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் ‘பதாய் ஹோ’.குறிப்பிட்ட வயது கடந்து கர்ப்பமாகும் பெண்ணை அவரது பிள்ளைகளும் இச்சமூகமும் எப்படி பார்க்கிறது? அந்தத்…

‘வாய்தா’திரைப்பட விமர்சனம்

இன்னமும் கிராமங்களில் சாதீயம் கெட்டித்துப் போயிருக்கிறது. நல்லது கெட்டது என்பவை எல்லாம் எந்தச் சாதியைச் சேர்ந்தவர் சம்பந்தப்பட்டிருக்கிறார்? என்பதை வைத்தே முடிவு செய்யப்படுகிறது என்கிற செய்தியை அழுத்தந்திருத்தமாய்ச்…

கூகுள் குட்டப்பா -விமர்சனம்

நடிப்பு: தர்ஷன், லாஸ்லியா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, மனோபாலா மற்றும் பலர் இயக்கம்: சபரி – சரவணன் தயாரிப்பு: கே.எஸ்.ரவிக்குமார் இசை: ஜிப்ரான் ஒளிப்பதிவு: அர்வி மக்கள் தொடர்பு:…

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ விமர்சனம்

நானொரு ராசி இல்லா ராஜா என்று பாடித்திரியும் ஒருவனுக்கு, வாழ்க்கையில் கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா என்று ஒரே நேரத்தில் இரண்டு பெண்கள் வந்ததும் மொத்தமாக…

’பயணிகள் கவனிக்கவும்’- விமர்சனம்

சில படங்கள் எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமல் பார்க்கும்போது சர்ப்ரைஸ் கொடுக்கும். இந்த பயணிகள் கவனிக்கவும் அப்படி கவனிக்கப்படவேண்டிய படம். கண்ணில் படும் காட்சிகளை எல்லாம் செல்போனில் படம்பிடித்து…

பண்பாட்டுப் பாடம் நடத்தும் ’பூசாண்டி வரான்’ விமர்சனம்

தமிழில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சொல்லும் பொருள் பொதிந்தே இருக்கும். என்ன ஒரே நிபந்தனை என்றால் அது தமிழ்ச்சொல்லாக இருக்கவேண்டும். சில சொற்கள் முதலில் சொல்லப்படும் அளவில் இருந்து…

ராஜமௌலியின் RRR திரைப்படம் இந்துத்துவா திரைப்படமா ?

சமீபத்தில் வெளியான ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஒரு சுதந்திரப் போராட்ட காலத் திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. கதை அப்படி இருந்தாலும், அதில் நாயகன் நாயகி பெயர் முதல், கதையில்…

’கள்ளன்’ படம் முதல் விமர்சனம்

கள்ளன் திரைப்படம் பார்த்துவிட்டு இப்போதுதான் இல்லம் வந்தேன். குற்றங்களின் சூழலை, குற்றவாளிகளின் மனநிலையை அப்பட்டமாகப் படம் பிடித்த படம். ஒவ்வொரு குற்றமும் இன்னொரு குற்றத்தைக் கைபிடித்து அழைத்துச்…

விமர்சனம் ‘எதற்கும் துணிந்தவன்’

’பசங்க’முதல் ‘கடைக்குட்டி சிங்கம்’ வரை தனது தரமான படைப்புகளால் தனித்து நிற்கிற இயக்குநர் பாண்டிராஜின் சற்றே மசாலா கலந்த சமூகப் படம் தான் இந்த ‘எதற்கும் துணிந்தவன்’.…

விமர்சனம் ’வலிமை’ அஜித் ரசிகர்களுக்கு குளுமையான படம்…ஆனால் ஹெச்.வினோத்துக்கு?

‘சதுரங்க வேட்டை’,’தீரன் அதிகாரம் ஒன்று’,’நேர்கொண்ட பார்வை’ ஆகிய மூன்று சமர்த்தான படங்களைக் கொடுத்த இயக்குநர் ஹெச்.வினோத்தின் நான்காவது படம் இந்த ’வலிமை’. முந்தைய படங்களில் ஒரு இயக்குநராக…

’கடைசி விவசாயி’ ஆகச் சிறந்த கலைப்படைப்பு

“நமது வாழ்வின் நிம்மதியற்ற கணங்களில், நாம் நம்பிக்கை இழந்திருக்கும் தருணங்களில், நம் உடல் ஆரோக்கியம் குன்றி இருக்கும்போது, சில சமயங்களில் ஒரு திரைப்படம் நம் நினைவிற்கு வந்து…

விமர்சனம் ‘சாயம்’…இன்னொரு சாதிப்பஞ்சாயத்துப் படம்

தமிழ் சினிமாவில் சாதிப் பஞ்சாயத்துக் கதைகளுக்கு எப்போதுமே பஞ்சமில்லை. அந்த வரிசையில் இந்த சாயம் படமும் வந்து நிற்கிறது. நாயகன் விஜய்விஷ்வா நாயகி ஷைனி மற்றும் அவரது…