Category: விமர்சனம்

டிமான்ட்டி காலனி – விமர்சனம்

தமிழ் ரசிக பெருமக்களின் கலாரசனைக்கு என்ன பங்கம் ஏற்பட்டதென்று தெரியவில்லை. ஆவிகளும், பேய்களும், மூடநம்பிக்கைகளும் நிறைந்த பேய்ப்படங்கள் க்யூ கட்டி நிற்பதோடு கல்லாவும் கட்டுகின்றன. அந்த வரிசையில்…

36 வயதினிலே – விமர்சனம்

எவ்வளவு அதிகமாகச் சொன்னாலும் 26 வயதுக்கு மேல் சொல்லமுடியாத ஜோதிகா 36 வயது குடும்பத் தலைவி. வருமான வரித்துறை ஆபீஸ் இல் பணிபுரிகிறார். கணவர் ரகுமான் சென்னை…

உத்தம வில்லன் – சிரிக்கத் தெரியாதவர்களின் அழுகை !

மூளைக் கட்டியால் சாகப்போகும் மனோரஞ்சன் ஒரு நட்சத்திர நடிகன். கனவுலகத்தை உருவாக்குபவன் மிச்சமிருக்கும் நாட்களில் தனது நனவுலகத்தை அன்பால் தாலாட்ட நினைக்கிறான். குரு வணக்கம், பதிவிரதை விரதம்,…

‘ஐ’ய்யே… அதுக்கும் மேல…

தமிழ் சினிமா கண்ட மாபெரும்(!) இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு, தங்களின் ஐ(ய்யே) காவியம் கண்டேன். விக்ரம் போன்ற வித்தியாச நடிப்பு வெறி கொண்டவர்களும், ஆஸ்கர் ரவிச்சந்திரன் போன்ற…

‘’தயாரிப்பாளரின் ’கேபிளை’ அறுத்த சங்கர்

பிரபல சாப்பாட்டு ராமன் கேபிள் சங்கரை நம்பி ‘தொட்டால் தொடரும்’ படத்தைக்கொடுத்த சிங்கப்பூர் தொழில் அதிபர் இனி தமிழ்சினிமா தன்னை விட்டால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.…

’லிங்கா’ -விமர்சனம்

’ஃபேஸ்புக், ட்விட்டர்களில் எழுதுகிற அனைவருமே விமர்சகர்கள் என்று ஆகிவிட்ட நிலையில் இன்று காலையிலிருந்து சுமார் நூறுக்கும் மேற்பட்ட வெரைட்டியான விமர்சனங்களைப் படித்து அரைப்பைத்தியம் ஆனநிலையிலும் ‘லிங்கா’வுக்கு நானும்…

1பந்து 4ரன் 1 விக்கெட்- விமர்சனம்

’காதல், அடிதடி, காமெடி சீசன் போல இது தமிழ் சினிமாவுக்கு பேய் சீசன். வாரத்துக்கு இரண்டு பேய்ப்படங்கள் தவறாமல் ஆஜராகிவிடுகின்றன. அந்த வரிசையில் வந்து சேர்ந்திருக்கிறது இந்த…

‘ர’ – தமிழ்த்திரைப்பட விமர்சனம்

வாரத்திற்கு 6 முதல் 8 படங்கள் வரை வருவதால், அத்தனை படங்களுக்கும் விமர்சனம் எழுதுவதென்பது சாத்தியமில்லாமல் போகிறது. படத்தின் டைட்டில் மற்றும் விமான பைலட்டுகளே தயாரித்து,இயக்கி நடித்தும்…

‘வன்மம்’ – விமரிசனம்

’முதல் மூன்று படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்தபோது, விஜய் சேதுபதிக்கு நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கிற நாலெட்ஜ் இருக்கிறது என்று டைரக்டர்களின் கிரடிட்டுகளையும் அவருக்கே சேர்த்து தாரைவார்த்து கொண்டாடிய…

‘திருடன் போலீஸ்’[வி] கொஞ்சம் foolish கொஞ்சம் ஜாலீஸ்

நம் தமிழ் சினிமாவில் காட்டப்படும் போலீஸாரை இரண்டே வகைகளில் பிரித்து விடலாம். ஒன்று சிரிப்பு போலீஸ் மற்றொன்று சீரியஸ் போலீஸ். மேற்படி இரண்டிலும் சேர்த்தி இல்லாமல் நேர்த்தியாய்…

’அப்புச்சி கிராமம்’-விமர்சனம்

சில தலைப்புகள் ‘அடடா படத்துல ஏதோ சம்திங் இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்போல இருக்கே’ என்று வசீகரிக்கக்கூடியவை. அப்படி சமீபத்திய வசீகரிப்பு தலைப்பு இந்த ‘அப்புச்சி கிராமம்’. தெலுங்கில் ஒரு…

’ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ -விமர்சனம்

’வந்தான் வென்றான்’ கண்டேன் காதலை’ ’சேட்டை’ போன்ற பொழுதுபோக்குப் படங்களை இயக்கிய கண்ணன் சமூகத்துக்கு ஏதாவது சொன்னால்தான் பிற்காலத்தில் நம்மை நாலுபேர் ‘டைரக்டராக’மதிப்பார்கள் என்று முடிவெடுத்து ‘ஒரு…

கத்தி. விமர்சனம் 2 – மக்களுக்குத் தரும் புத்தி.

கல்கத்தா ஜெயிலில் இருந்து சிறைவாசம் அனுபவித்துவரும் திருடர் கதிரேசன் என்கிற விஜய். அவர் அங்கிருந்து தப்பித்து சென்னை வந்து தனது நண்பர் ரூமில் செட்டிலாகிறார். அப்போது நடுஇரவில்…

‘நெருங்கிவா முத்தமிடாதே’ விமர்சனம் ‘தியேட்டருக்கு வா ஆனா?’

’ஆரோகணம்’ என்ற,உண்மைக்கு நெருக்கமான, சற்றே கவனத்தை ஈர்த்த, லட்சுமி ராமகிருஷ்ணனின் அடுத்த படைப்பு. இந்த முறை வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுப்போமே என்றுஜனங்களும் அவரும் பரஸ்பரம் நெருக்கமாக உணரமுடியாத…