Category: விமர்சனம்

‘வன்மம்’ – விமரிசனம்

’முதல் மூன்று படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்தபோது, விஜய் சேதுபதிக்கு நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கிற நாலெட்ஜ் இருக்கிறது என்று டைரக்டர்களின் கிரடிட்டுகளையும் அவருக்கே சேர்த்து தாரைவார்த்து கொண்டாடிய…

‘திருடன் போலீஸ்’[வி] கொஞ்சம் foolish கொஞ்சம் ஜாலீஸ்

நம் தமிழ் சினிமாவில் காட்டப்படும் போலீஸாரை இரண்டே வகைகளில் பிரித்து விடலாம். ஒன்று சிரிப்பு போலீஸ் மற்றொன்று சீரியஸ் போலீஸ். மேற்படி இரண்டிலும் சேர்த்தி இல்லாமல் நேர்த்தியாய்…

’அப்புச்சி கிராமம்’-விமர்சனம்

சில தலைப்புகள் ‘அடடா படத்துல ஏதோ சம்திங் இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்போல இருக்கே’ என்று வசீகரிக்கக்கூடியவை. அப்படி சமீபத்திய வசீகரிப்பு தலைப்பு இந்த ‘அப்புச்சி கிராமம்’. தெலுங்கில் ஒரு…

’ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ -விமர்சனம்

’வந்தான் வென்றான்’ கண்டேன் காதலை’ ’சேட்டை’ போன்ற பொழுதுபோக்குப் படங்களை இயக்கிய கண்ணன் சமூகத்துக்கு ஏதாவது சொன்னால்தான் பிற்காலத்தில் நம்மை நாலுபேர் ‘டைரக்டராக’மதிப்பார்கள் என்று முடிவெடுத்து ‘ஒரு…

கத்தி. விமர்சனம் 2 – மக்களுக்குத் தரும் புத்தி.

கல்கத்தா ஜெயிலில் இருந்து சிறைவாசம் அனுபவித்துவரும் திருடர் கதிரேசன் என்கிற விஜய். அவர் அங்கிருந்து தப்பித்து சென்னை வந்து தனது நண்பர் ரூமில் செட்டிலாகிறார். அப்போது நடுஇரவில்…

‘நெருங்கிவா முத்தமிடாதே’ விமர்சனம் ‘தியேட்டருக்கு வா ஆனா?’

’ஆரோகணம்’ என்ற,உண்மைக்கு நெருக்கமான, சற்றே கவனத்தை ஈர்த்த, லட்சுமி ராமகிருஷ்ணனின் அடுத்த படைப்பு. இந்த முறை வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுப்போமே என்றுஜனங்களும் அவரும் பரஸ்பரம் நெருக்கமாக உணரமுடியாத…

’பூஜை’ விமர்சனம்- ‘ ஹரி வெரி ஸாரி..

படத்துக்குப் படம் ஹீரோ, ஹீரோயின்களை மாற்றினால் போதும் கதையை மாற்றவேண்டிய அவசியம் இல்லை என்று இயக்குநர் ஹரி ஸ்ட்ராங்காக நம்புகிறார் போல. இந்த கத்தி’யும் அவரது பட்டறையில்…

குபீர் – நினைத்தாலும் ‘பகீர்’. விமர்சனம்

‘நட்டு கழண்டவர்கள் ஐந்து பேர் ஒரு இடத்தில் சந்தித்தால் எப்படி இருக்கும்.? ஐந்து பேரும் ஐந்துவிதமான நட்டுகளாக இருந்தால் எப்படி இருக்கும்? அவர்கள் ஐந்து பேரும் நான்ஸ்டாப்…

குறையொன்றுமில்லை – புதிய எல்லை

வாரத்துக்கு ஏழெட்டுப்படங்கள் பார்க்கவேண்டிய சூழலில், மனசு டயர்டாகி வெறுத்துப்போகும் போது, ஒன்றிரண்டு படங்கள் எதிர்பாராமல் ‘அட’ போட வைக்கும். அந்த வகையறா தான் இந்த ‘குறையொன்றுமில்லை’. விவசாயம்…

சலீம் – நீட்டான த்ரில்லர்

விஜய் ஆண்டனி தனக்குப் பொருந்தும் பாத்திரங்களாகவே தேர்ந்தெடுத்து நடிக்கிறார். கடைசியாய் வெளியான அவருடைய ‘நான்’ ம் இதுபோன்றதொரு நீட்டான த்ரில்லர் தான். சலீம் அந்த வகையில் வெறுமனே…

ஜிகர்தண்டா – வவுத்தை கலக்குறாண்டா

முதல் படத்திலேயே கலக்கி எடுத்த ‘பிட்சா’ டைரக்டர் கார்த்திக் சுப்பாராஜின் இரண்டாவது படம் இந்த ஜிகர்தண்டா. ‘டர்ட்டி கார்னிவல்’ என்கிற ஆங்கிலப் படத்தின் கதையின் கருவை தழுவிய…

சிநேகாவின் காதலர்கள் விமர்சனம்

தோசை சுடுவதற்குப் பணிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கை ராணுவத்தில் சுடுவது வரை முன்னேறி வந்தாலும் அவர்களுக்கான வாய்ப்பு வட்டம் என்னவோ தோசைக்கல் அளவுக்கானதுதான்.அதிலும் தன் இணையை முடிவுசெய்யும் உரிமையில்…

சதுரங்க வேட்டை – 3 சீட்டு ஆட்டம்

மனோபாலாவின் புரொடக்ஷன் ஹவுஸ் தயாரித்து லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வெளியீட்டில் ( யாருக்கு லாபம்?) வந்திருக்கிறது இந்த சதுரங்க வேட்டை. சில நிஜ ப்ராடு சம்பவங்களின் அடிப்படையில்…

வேலையில்லா பட்டதாரி – மசாலா பேல் பூரி

படத்துக்கு பத்துகோடி ரூபாய் சம்பளம் வாங்கும் தனுஷ் ஒரு வேலையில்லா பட்டதாரி. பி.ஈ. சிவில் இஞ்சினியரிங் படித்துவிட்டு நான்கு வருடங்களாக வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கிறார். அவர்…

அரிமா நம்பி – ஸாரிம்மா தம்பி!!

டைட்டில்ஸ் போட்டு முடிந்ததும், படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே விக்ரம்பிரபுவும், ப்ரியா ஆனந்த்தும் ஒரு ‘பப்’பில் சந்தித்துக் கொள்கிறார்கள். அடுத்த கணம் விக்ரம் பிரபு காதல் வயப்படுகிறார். அதனால்…