விமர்சனம் ‘இஷ்டம்’.. துரத்தும் துரதிர்ஷ்டம்..
எழுபதுகளின் இறுதியில் வந்து சக்கைப்போடு போட்டிருக்கவேண்டிய படம். சீதைகளும் ராமன்களும் புராண காலத்தோடு போய்விட்டர்களா , இன்னும் மிச்சம் இருக்கிறார்களா? கல்யாணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்ளலாமா, கூடாதா…