யுவன் சங்கர் ராஜாவின் ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் முதல் தனிப்பாடல் வெளியீடு

அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்வீட்ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி உள்ளிட்ட…

பிப். 28ல். பிரைம் வீடியோவின் த்ரில்லர் தொடர் ‘சுழல்’ – சீசன் 2.

பிரைம் வீடியோ வழங்கும் க்ரைம் திரில்லரான சுழல்—தி வோர்டெக்ஸ் சீசன் 2, தொடரின் கதைக்களம் காளிபட்டணம் என்ற ஒரு சிறிய கற்பனை கிராமத்தில் தொடங்கி அஷ்டகாளி திருநாள்…

பிப். 21ல் வெளியாகிறது தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படக்குழு படவெளியீட்டை முன்னிட்டு ஊடகங்களை சந்தித்தது! மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ்த் திரைப்படமான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ பிப்ரவரி 21,2025 அன்று…

தண்டேல் – சினிமா விமர்சனம்.

ஆந்திராவிலிருந்து குஜராத் கடல்வரை மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் தண்டேல். மணிரத்னத்தின் ரோஜா படத்தில் அரவிந்த் சுவாமியை பாகிஸ்தான் தீவிரவாதிகள் பிடித்துக்…

அஷோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘#AS23’

தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான அஷோக் செல்வன் நடிப்பில் தயாராகும் ‘#AS23 ‘ எனும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது.…

பாலகிருஷ்ணாவின் அகாண்டா 2 வில் ஆதி பினிசெட்டி நடிக்கிறார்.

நந்தமுரி பாலகிருஷ்ணா, பிளாக்பஸ்டர் இயக்குநர் போயபதி ஸ்ரீனுவுடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார், இவர்கள் கூட்டணியில் அகாண்டா 2: தாண்டவம் பிரம்மாண்டமாக உருவாகிறது. பிளாக்பஸ்டர் ஹிட் படமான அகண்டாவின்…

விடாமுயற்சி – விமர்சனம்.

அஜீத்தும் த்ரிஷாவும் கணவன் மனைவி.அவர்களுக்குள் கருத்து வேறுபாடு.அது விவாகரத்து வரை போகிறது.அந்தச் சூழலில் த்ரிஷாவின் தாய்வீட்டில் அவரைக் கொண்டுபோய் விட மகிழுந்தில் பயணம் செய்கிறார்கள்.அநதப் பயணத்தின்போது த்ரிஷா…

என்னை விட நாக சைதன்யா நன்றாக நடனமாடி இருக்கிறார்’ – சாய் பல்லவி

தண்டேல் படத்தில் ‘என்னுடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது என்றால், அதற்கு கதையும், கதாபாத்திரமும், அதனை இயக்கும் இயக்குநரும் தான் காரணம்’ என நடிகை சாய் பல்லவி தெரிவித்தார்.…

மோகன்லால் நடிக்கும் ‘விருஷபா’ படப்பிடிப்பு நிறைவு.

முன்னணி நடிகர் மோகன்லாலின் நடிப்பில், இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் ‘விருஷபா’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது. மும்பையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடத்தி…

டேனியல் பாலாஜி நடித்த ‘ஆர் பி எம்’ ( R P M) படத்தின் போஸ்டர்.

தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான மோசன்…

கண்ணப்பா திரைப்படத்திலிருந்து பிரபாஸின் போஸ்டர் வெளியீடு !!

பெரிதும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா அளவில் வெளியாகவிருக்கும் கண்ணப்பா படத்திலிருந்து, கடந்த திங்கட்கிழமை ரிபெல் ஸ்டார் பிரபாஸின் ப்ரீ-லுக் வெளியானது ரசிகர்களிடம் பெரும் உற்சாக அலையை உருவாக்கியது.…

’குடும்பஸ்தன்’ நன்றி தெரிவிக்கும் விழா!

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.…