’அமீர் படத்துல நடிக்கப்போறதா எப்பங்க சொன்னேன்?’- விஜய் எகத்தாளம்
இடையில் கொஞ்ச காலம் அமைதி காத்து வந்த அறிக்கை மன்னன் அமீர், நீதானே என் பொன் வசந்தம்’ ஆடியோ வெளியீட்டின் மூலம் கவுதமுக்கு கிடைத்த பெயரைப் பார்த்து,…
நீங்க ‘nun’னே ஆனாலும் என்னை கைவிட்டுறாதீங்க டாப்ஸி மேடம்?’
சமீபகாலமாக நயன் தாராவுக்கு சற்றே ஓய்வு கொடுத்திருக்கும், கிசுகிசுப்பாளர்களின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டிருப்பவர் நம்ம டாப்ஸிப்பொண்ணு. மகத்தில் துவங்கி மனோஜ் வழியாக நுழைந்து இப்போது லேட்டஸ்டாக Related…
கேரள திரையுலக ’நடிகர் திலகம்’ மறைந்தார்
அரை நூற்றாண்டு கால கலை வாழ்வில் அற்புதமான பல கதாபாத்திரங்கலில் நடித்து ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டமிர்ந்த திலகன் என்ற மாபெரும் கலைஞன் இன்று மரணமடைந்தார். மூணாம்பக்கம்,கிரீடம் ,பெருந்தச்சன்,…
பாடலை ஹிட்டாக்க தமன் பயன்படுத்தும் பலே டெக்னிக்
தமிழில் தாக்குப்பிடிக்க முடியாமல் ஆந்திராவில் செட்டிலாகி, அங்கே ஓரளவுக்கு சுமாராக வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் இசையமைப்பாளர் எஸ்.எஸ். தமன், தனது பாடல்களை ஹிட்டாக்க அடிக்கும் பல்டிகள் குறித்து காமெடியான…
கதைத்திருட்டை எதிர்த்து கோர்ட்டுக்குப் போனார் ‘தாண்டவம்’ பொன்னுச்சாமி
தனது கதையைத்திருடி, ’தாண்டவம்’ எடுக்கப்பட்டது உறுதியானது என்று தெரிந்தும், நீதி வழங்காத இயக்குனர் சங்கத்தின் முகத்தில் கரியைப் பூசுவதற்காக, கோர்ட் படி ஏறினார் உதவி இயக்குனர் ‘தாண்டவம்’…
ஒரு கலைத் தேவதைக்கு உயிர் ரசிகன் எழுதிய காதல் கடிதம்.
ஸ்ரீதேவியின் வெறிபிடித்த தீவிர ரசிகன் என்பதிலிருந்து நிஜ ஸ்ரீதேவியை நோக்கிய என் பயணம் நான் எனது முதல் படமான ‘சிவா’வின் போது தொடங்கியது. சென்னையில் நாகார்ஜூனாவின் ஆபீஸிலிருந்து…
The Source: La Source des Femmes – காதலெனும் ஆயுதம்
வடக்கு ஆப்பிரிக்காவிற்கும் மத்திய கிழக்கிற்கும் இடைப்பட்ட மொராக்கோவில் துல்லியமாக குறிப்பிடமுடியாத ஒரு மலைக்கிராமம். சுற்றிலும் மலைகள் என்று சொல்வதைவிட பாறைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கினுள் அமைந்திருக்கும் ஊர். வீட்டுக்குத்தேவையான…
’ஓ மை ரஞ்சிதா, நித்தியானந்தா’ கதை, இந்தியில கந்தலாகப்போகுது
கடவுளையே கோர்ட்டுக்கு இழுக்கும் விவகாரமான கதை, தமிழ் ரீ மேக்கில் ரஜினி நடிக்கப்போகிறார், இந்தியின் ஹாட் டைரக்டர் பிரபுதேவாவும்,அவரது ஹார்ட் பேபி சோனாக்ஷி ஷின்ஹாவும் ஒரு கும்மாங்குத்து…
’பாவம், நம்ம ஸ்ருதிப்பொண்ணுக்கு என்ன பணக்கஷ்டமோ?’
‘நீங்க நல்லவரா, வல்லவரா?’ என்று ‘நாயகன்’ கமலைப் பார்த்து கேட்ட மாதிரியே ஸ்ருதியையும் பார்த்து கேட்க வேண்டும் போலிருக்கிறது அந்த செய்தியைப் படித்தபோது. தமிழில் புதுப்படங்களில் நடிக்க…
’மாற்றான்’ தயாரிப்பாளருடன் மல்லுக்கட்டிய கே.வி. ஆனந்த்
பிரியாமணி நடித்த ‘சாருலதா’வின் ரிசல்ட், சூர்யா, கே.வி. ஆனந்த் கோஷ்டிகளை ரொம்பவே உற்சாகப்படுத்தியிருக்கிறது. கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில் ‘சாரு’ மாற்றானின் முன் மண்டியிட்டு வணங்கவேண்டும் என்பது ‘மாற்றான்’…
விமர்சனம் ‘சாருலதா’ ‘நீ சரியான போரு லதா
இப்போதெல்லாம் டைட்டில் கார்டுகளில் இடம்பெறும் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை தலைசுற்ற வைக்கிறது. சன் டிவியின் சரத் சக்ஸேனா வாங்கிய முதல் தமிழ்ப்படம் என்று சொல்லப்பட்ட ‘சாருலதா’வில், அவருடன் சிறைசென்ற…
விமரிசனம் ’சாட்டை’யில் சில ஓட்டைகள் ஆனாலும்…
இன்றைய தினத்தில் நடுத்தர வகுப்பு மக்களின் சத்ரு தனியார் பள்ளிகள். மூன்று ரூபாய் மதிப்புள்ள மேக்சி சைஸ் போட்டோவுக்கு நூறு ரூபாய் கேட்டால் கூட, காரணம் கேட்காமல்…
’ந.கொ.ப.காணோம்’ படத்தை இப்ப ரிலீஸ் பண்ண வேணாம்’
கடந்த செவ்வாயன்றே பத்திரிகையாளர் காட்சியும், சினிமா பிரபலங்களுக்காக பல பிரத்தியேக காட்சிகளையும் போட்டு நாளை ரிலீஸாவதாக இருந்த ‘ நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படம் திடீரென…
‘விஸ்வரூப’ லேட், ’உண்மையை போட்டு உடைப்பாரா கமல்?’
‘’விஸ்வரூபம் திரைப்படத்தின் வெளியீட்டு நாள் பற்றி பல புரளிகள் பரவி வருகின்ற இவ்வேளையில், என்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் இருந்து மட்டுமே இது குறித்த உண்மையான தகவல்கள்…
17 நாட்களில் எடுத்த படம் ! திரையுலக திருப்பங்கள் -9 எஸ்.ஜே.இதயா
”கலைஞர் சிறையில் அடைக்கப்பட்டதை விமர்சிக்கும் வகையில் நான் வைத்த டைட்டில் – ‘நீதிக்கு தண்டனை’ ! அதைக் கேட்டு புன்முறுவல் பூத்த கலைஞர், அந்தக் கதையை கேட்டு,…