சுந்தரா டிராவல்ஸ் படத்தின் பார்ட் – 2

பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது சுந்தரா டிராவல்ஸ் படத்தின் பார்ட் – 2 வான” சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட் ” திரைப்படம். முரளி மற்றும் வடிவேலு இணைந்து…

பிப். 28ல் வெளியாகும் சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2.

பிரேம் வீடியோவின் தமிழ் அசல் க்ரைம் திரில்லர் இணைய தொடரான ‘ சுழல் – தி வோர்டெக்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது பாகத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. தற்போது…

கூரன் திரைப்படம் முன்னோட்டம் வெளியீடு.

ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன், ஒய். ஜி. மகேந்திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா…

2கே லவ் ஸ்டோரி – சினிமா விமர்சனம்.

காதலும், நட்பும்தான் காலம் உள்ளவரை சினிமா ரசிகர்களைக் கவர்ந்து இழுக்கக் கூடிய காரணிகளாக இருக்கும். இதை சரியாக புரிந்து வைத்திருக்கும் இயக்குனர் சுசீந்திரன் இந்தக் கால இளைஞர்களுக்காக…

நிவின் பாலி நடிக்கும் ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’.

இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோவாக நடிகர் நிவின் பாலி நடிக்கும் ‘மல்டிவெர்ஸ் மன்மதன்’ எனும் படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிடப்பட்டிருக்கிறது. மலையாள சூப்பர்…

‘மெகா ஸ்டார் ‘ சிரஞ்சீவி நடிப்பில் ‘விஸ்வம்பரா’ !!

‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவியின் நடிப்பில் தயாராகி வரும் சோசியோஃபேண்டஸி என்டர்டெய்னர் திரைப்படமான ‘ விஸ்வம்பரா ‘ ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. குறிப்பாக இப்படத்தின் டீசர் வெளியானதைத்…

தமிழ் சினிமாவில் ‘காந்தா’வாக புது வரவு பாக்யஸ்ரீ!

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 1950 களின் தமிழ்நாட்டை பின்னணியாகக் கொண்ட ‘காந்தா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் பாக்கியஸ்ரீ போர்ஸ் அறிமுகமாகிறார். நடிப்பு திறனை வெளிப்படுத்தும் ஆழமான…

ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் “இதயம் முரளி” பட டைட்டில் , டீசர் வெளியீட்டு விழா!!

Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4 வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், “இதயம் முரளி” படத்தின் டைட்டில் மற்றும்…

கிருஷ்ணா நடிக்கும் 25-வது திரைப்படம்.

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் கிருஷ்ணா. இவர் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தினர் மத்தியில் நம்பத்தகுந்த நடிகராக…

தினசரி – சினிமா விமர்சனம்.

எதிரெதிர் எண்ணம் கொண்ட இருவர் இல்வாழ்க்கையில் இணைந்தால் என்னவெல்லாம் நடக்கும்? என்பதைச் சுவையாகச் சொல்ல முயன்றிருக்கும் படம் தினசரி. மென்பொருள் துறையில் பணியாற்றி கை நிறையச் சம்பளம்…

காதல் என்பது பொதுவுடைமை – சினிமா விமர்சனம்

தமிழ்த்திரைப்படங்களில் பல விதமான காதல் கதைகள் சொல்லப்பட்டுவிட்டன.முற்றிலும் புதுவிதமான காதல்கதையுடன், ஒரு பால் காதலை மையப்படுத்தி வெளியாகியிருக்கும் திரைப்படம் காதல் என்பது பொதுவுடைமை. முற்போக்குச் சிந்தனை கொண்ட…

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் முதல் பாடல்.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடித்திருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் படத்தில் இடம்பெற்ற ‘உயிர் பத்திக்காம..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும்…

ஹனு ராகவுபடி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்தில் அனுபம் கேர்.

ப்ளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களான சலார் மற்றும் கல்கி 2898 கிபி ஆகிய படங்களின் மூலம் வெற்றியின் உச்சத்தில் இருக்கும் ‘ரெபல் ஸ்டார் ‘ பிரபாஸ் தற்போது…

சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் முதல் பாடல்.

முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் “ரெட்ரோ” படத்திலிருந்து, அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி…

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் முதல் பார்வை.

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் மேரேஜ்’ எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி படப் புகழ் நடிகை…