Tag: சினிமா விமர்சனம்

ரணம் – சினிமா விமர்சனம்

தமிழ் சினிமாவின் பல வெற்றி படங்களை வழங்கிய நடிகர் வைபவ் நடிப்பில் வெளியாகி இருக்கும் 25 வது திரைப்படம் ‘ரணம் அறம் தவறேல்’. அவருடைய திரையுலக பயணத்தில்…

பைரி – சினிமா விமர்சனம்

வளர்ப்பு பிராணிகளை போட்டி மற்றும் பந்தயங்களுக்கு பயன்படுத்தும் கலாச்சாரம் தமிழகத்தில் இன்றும் நடைமுறையில் உள்ளது. அதில் சேவல் சண்டை, கிடா சண்டை, புறா பந்தயம் ஆகியவை முக்கியமானவை.…

லால் சலாம் – சினிமா விமர்சனம்.

ஒரு கிராமம் அங்கு மதவேறுபாடுகளை மறந்து பாசமாகப் பழகும் மக்கள். தங்கள் சுயநலத்துக்காக அம்மக்களைப் பிரித்தாள நினைக்கும் அரசியல்கூட்டம்.அதனால் ஏற்படும் சிக்கல்கள். அவற்றின் முடிவு? ஆகியனதாம் லால்சலாம்…

சிங்கப்பூர் சலூன் – சினிமா விமர்சனம்.

முடிவெட்டுகிறவரின் வாரிசுகள்தான் முடிவெட்டவேண்டும் என்கிற குலத்தொழில் கருத்தை ஏற்காமல் யார் வேண்டுமானாலும் அதில் ஈடுபடலாம் என்கிற எண்ணத்தை ஏற்படுத்த முனைந்திருக்கும் படம் சிங்கப்பூர் சலூன். கிராமத்தில் முடிவெட்டுபவரின்…

சலார் – சினிமா விமர்சனம்

இறந்த தாயின் அஸ்தியைக் கறைப்பதற்கு வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார் ஸ்ருதி ஹாசன். அவரை கடத்திச் செல்ல வரதராஜ மன்னார் ஆட்களை அனுப்புகிறார். ஸ்ருதியின் தந்தை, பிலால்…

ஆயிரம் பொற்காசுகள் – திரைப்பட விமர்சனம்

ஒரு கிராமம், அங்கு வசிக்கும் பல்வேறு விதமான மனிதர்கள்,அவர்களுடைய தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகியனவற்றை அப்படியே வெளிப்படுத்த அதையும் சிரிப்புடன் கலந்து சொல்ல வாய்ப்பான கதை. அதை…

கூழாங்கல் – சினிமா விமர்சனம்.

தமிழ்நாட்டின் குக்கிராமமொன்றில் வசிக்கும் ஒரு கணவன் மனைவி,அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இந்தக்குடும்பத்துக்குள் நடக்கும் சச்சரவை வைத்துக் கொண்டு பெரும்பான்மை மக்கள் சந்திக்கும் சிக்கல்களைக் காட்சிப்படுத்தி அதன் மூலம்…

லியோ – சினிமா விமர்சனம்.

வில்லன்களான சஞ்சய் தத்தும், அர்ஜுன் இருவரும் சகோதரர்கள். போதைப் பொருள் விற்பவர்கள். அண்ணன் சஞ்சய்தத்தின் மகன் தான் லியோவாகிய விஜய். அப்பாவுக்கு தொழிலில் ஒத்தாசையாக இருந்து மிரட்டிக்…

இறைவன் – சினிமா விமர்சனம் !!

ஆறு மாதங்களில் 12 இளம் பெண்களை கடத்தி அவர்களது உடல் உறுப்புக்களை கொடூரமாக வெட்டி கொலை செய்கிறார் வில்லன் ராகுல் போஸ். அவர்தான் குற்றவாளி என கண்டுபிடித்து…

அடியே – சினிமா விமர்சனம்.

விஜயகாந்த் பிரதமராக இருந்தால் எப்படி இருக்கும்? இயக்குநர் மணிரத்னம் மட்டைப்பந்தாட்டத்தில் சிறந்த பந்து வீச்சாளராக இருந்தால்? ஒவ்வொரு திரைப்பட வெளியீட்டின்போதும் விளம்பரம் செய்கிறேன் என்று அளவுக்கதிகமாகப் பேசித்தள்ளும்…

கழுவேத்தி மூர்க்கன் – சினிமா விமர்சனம்.

சாதிய அடுக்குகளால் கட்டமைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகள், அதை மையமாகக் கொண்டு நடக்கும் அநீதிகள் ஆகியனவற்றை அவ்வப்போது பேசத் துணிந்திருக்கின்றன தமிழ்த் திரைப்படங்கள். அந்த வரிசையில் வந்திருக்கிறது கழுவேத்தி மூர்க்கன்.…

தமிழரசன் – சினிமா விமர்சனம்.

காவல்துறை ஆய்வாளர் விஜய் ஆண்டனி. அவருடைய மனைவி ரம்யா நம்பீசன். அவர்களுடைய மகன் மாஸ்டர் பிரணவ். அன்பான மனைவி அழகான மகனுடன் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்துவரும் விஜய்…

அயோத்தி – திரைப்பட விமர்சனம்

அயோத்தி என்கிற தலைப்பைக் கேட்டதும் “ஏதோ பிரச்சனையைக் கிளப்புறாங்கப்பா..!” என்றுதான் தோன்றியது. ஆனால் படம் பார்த்து முடியும்போது கண்களில் துளிர்த்துக் கிளம்பிய கண்ணீர் அப்படியான எண்ணத்தைத் துடைத்தே…

‘செஞ்சி’ சினிமா விமர்சனம்

கணேஷ் சந்திரசேகர், ரஷ்ய நடிகை கெசன்யா மற்றும் பலர் நடித்துள்ள படம்.கதை எழுதி ,இயக்கி, தயாரித்து முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் கணேஷ் சந்திரசேகர்.ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் இந்தப்…