Tag: விமர்சனம்

கூகுள் குட்டப்பா -விமர்சனம்

நடிப்பு: தர்ஷன், லாஸ்லியா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, மனோபாலா மற்றும் பலர் இயக்கம்: சபரி – சரவணன் தயாரிப்பு: கே.எஸ்.ரவிக்குமார் இசை: ஜிப்ரான் ஒளிப்பதிவு: அர்வி மக்கள் தொடர்பு:…

’பீஸ்ட்’ விமர்சனம்

தமிழ் சினிமா கொஞ்சகாலமாக தீவிரவாதிகளுக்கு ஓய்வு கொடுத்திருந்தது. அது பொறுக்காமல் பாழாய்ப்போன இயக்குநர் நெல்சன் விஜயை வைத்து அவர்களுக்கு மீண்டும் வேலை கொடுத்திருக்கிறார். டார்க் காமெடிக்குப் பேர்…

விமர்சனம் ’வலிமை’ அஜித் ரசிகர்களுக்கு குளுமையான படம்…ஆனால் ஹெச்.வினோத்துக்கு?

‘சதுரங்க வேட்டை’,’தீரன் அதிகாரம் ஒன்று’,’நேர்கொண்ட பார்வை’ ஆகிய மூன்று சமர்த்தான படங்களைக் கொடுத்த இயக்குநர் ஹெச்.வினோத்தின் நான்காவது படம் இந்த ’வலிமை’. முந்தைய படங்களில் ஒரு இயக்குநராக…

’கடைசி விவசாயி’ ஆகச் சிறந்த கலைப்படைப்பு

“நமது வாழ்வின் நிம்மதியற்ற கணங்களில், நாம் நம்பிக்கை இழந்திருக்கும் தருணங்களில், நம் உடல் ஆரோக்கியம் குன்றி இருக்கும்போது, சில சமயங்களில் ஒரு திரைப்படம் நம் நினைவிற்கு வந்து…

விமர்சனம் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’…பாக்கியராஜுக்கு ஏற்பட்ட மன உளைச்சல்

நடிகர் சாந்தனு பாக்கியராஜ் தனது வாழ்நாளில் ஒரே ஒரு வெற்றிப்படமாவது கொடுத்துவிட மாட்டாரா என்று ஏங்குவோர் பலரும் இந்த முருங்கைக்காய் சிப்ஸ் படத்தை வழக்கத்தை விட கொஞ்சம்…

விமர்சனம் ‘ஜெயில்’ சந்தேகத்துக்குள்ளாகும் வசந்தபாலனின் சமூக அக்கறை

‘அரவான்’,’காவியத்தலைவன்’என்கிற இரு அருவாமனை படங்களுக்கு அப்புறம், அதாகப்பட்டது 7 ஆண்டுகால இடைவெளி வனவாசத்தை முடித்துக்கொண்டு வசந்தபாலன் இயக்கியிருக்கும் படம் இந்த ‘ஜெயில்’. வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு, அவர்களது ஆதி…

விமர்சனம் ‘பேச்சிலர்’ …’என்னங்கய்யா இப்படி பண்ணி வச்சிருக்கீங்க>?@#$%^&8

இந்த ஐ.டி.வாலாக்கள் மீது தமிழ் சினிமாக்காரர்களுக்கு அப்படி என்னதான் கோபம் என்று தெரியவில்லை. அவர்களது மானத்தை வாராவாரம் ஒரு படம் மூலம் தவணை முறையில் சந்தி சிரிக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள்.…

விமர்சனம் ‘ராஜ வம்சம்’…ஐ.டி..ஊழியர்களை இப்படியாங்க அசிங்கப்படுத்துவீங்க?

அம்மா, அப்பா,அம்மம்மா,அப்பப்பா,சித்தி, சித்தித்தி, மாமா,மாமாமா,அக்கா, அக்கக்கா, என்று பக்காவாக சுமார் நாற்பது பேர் கொண்ட கூட்டுக்குடும்பத்தின் செல்லப்பிள்ளை சசிகுமார். பெற்றோரின் அன்புக்கும் உற்றாரின் பாசத்துக்கும்,அண்டை வீட்டாரின் அன்புக்கும்,எதிர்…

விமர்சனம் ‘மாநாடு’…’பட் அந்த நேர்மை எங்களுக்குப் புடிச்சிருக்கு வெங்கட் பிரபு’…

பொதுவாக ஜாலியான காக்டெயில் படங்களையே அதிகம் இயக்கிவந்த வெங்கட் பிரபு இம்முறை கொஞ்சம் சீரியஸான பாலிடிக்ஸ் படம் ஒன்றைக் கையிலெடுத்திருக்கிறார். வருங்கால முதல்வர் கனவுகளில் மிதக்கும் நடிகர்களுல்…

‘ஜெய் பீம்’ஒரு சரித்திரத்தின் தொடக்கம்

எழுத்தாளர் Saravanakarthikeyan Chinnadurai முகநூல் பதிவு · ஜெய் பீம் ========= 1) தமிழின் முதல் முழுமையான தலித் படம் என்றே ஜெய் பீமை அடையாளப்படுத்தத் தோன்றுகிறது.…

விமர்சனம் ‘ஓமணப்பெண்ணே’நம்மள பாடாப்படுத்துறாங்க அண்ணே

எல்.கே.ஜியில் படிக்கும் குட்டிக்குழந்தையிடம் கூட ஒரு வீட்டு அட்ரஸ் கண்டுபிடிக்கச் சொன்னால் கூகுள் மேப்பை வைத்துக் கண்டுபிடித்துவிடும் இந்தக் காலத்தில் அட்ரஸ் மாறி பொண்ணு பாக்க வந்த…

விமர்சனம் ‘அரண்மனை 3’- பேய்கள் சுந்தர்.சி மீது பெருங்கோபத்திலிருக்கின்றன

தமிழ் சினிமாவில் பேய் சீசன் தலை விரித்தாடும் காலம் இது. தியேட்டர்களுக்கு மனிதர்களின் வருகை குறைந்துவிட்டதால் பேய்களாவது கொஞ்சம் உற்சாகமாகப் படம் பார்க்கட்டும் என்று ஏற்கனவே இருமுறை…

மூக்குத்தி அம்மனைப் போற்றும் சூரர்கள்

கொரானா காலத்திற்குப் பிறகு இரண்டு நல்ல திரைப்படங்களை பார்த்தது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இரண்டு திரைப்படங்களும் எளிய மனிதர்களுடைய கனவுகளைப் பற்றி பேசியிருக்கிறது. முதல் திரைப்படமான…ஏர் டெக்கான்…

தரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா ? அல்லது…

உலகமயம் கலைத்துப்போட்டிருக்கிற நம் பண்பாட்டு வாழ்வின் மீதான கவலை, அச்சம், விமர்சனங்களோடு சமகால இந்திய ‘ஒருமையாக்கல்’ அரசியல் ஏற்படுத்திவரும் பதட்டங்களையும் சுமந்து திரியும் ஒரு இடதுசாரியாகவும் தமிழ்தேசியாவாதியாகவும்…

கொடி – விமர்சனம்.

தனுஷூக்கு இது முதல் இரட்டைவேடப் படம். மாஸ் ஹீரோன்னு ஆகி ரொம்ப வருஷம் ஆச்சே அப்புறம் இதுகூட இல்லாமயா? கருணாஸ் ஒரு உண்மையான கட்சித் தொண்டர். அவருடைய…