Tag: கருவில் குழந்தை

ராஜாவின் திருவாசக இசைக் கோர்ப்பு பற்றிய ஒரு ஆச்சரியம்.

இது நடந்த ஆண்டு 2008…. ஜெர்மனியைச் சேரந்த தம்பதிகள் அவர்கள். நிறைமாதத்தை எட்டும் தருவாயில் மனைவி. ஆனால் வயிற்றில் சிசுவின் அசைவையே உணர முடியவில்லை. பெர்லின் மருத்துவமனையில்…