சன் நியூஸ் தொலைக்காட்சியில் குணசேகரன் !!
அன்பு நிறைந்த நண்பர்களுக்கு,வணக்கம்.சன் நியூஸ் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியராக (Editor-in-Chief) பொறுப்பேற்கவிருக்கிறேன் என்ற செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழச்சி அடைகிறேன். அளவற்ற ஆதரவை அள்ளி வழங்கிய அனைவரின்…