Month: August 2020

கப்பலுக்குப் போன மச்சான் !

விமானம் மேலே மேலேஏறிக்கொண்டிருந்ததுமனசு கீழே கீழேவிழுந்துகொண்டிருந்ததுகைக்குழந்தையுடன்விமான நிலையத்தில்இன்னும் கையசைத்துக்கொண்டிருக்கிறாள்மனைவி இக்கவிதையை நான் எழுதியபோது, பணி நிமித்தம் சவுதி அரேபியாவில் தனித்து வாழ்ந்து கொண்டிருந்தேன். அன்றைய நாட்களின் பதிவாக…

விநாயகர் சதுர்த்தி எதிர்ப்பு ஏன்??

பெரியார் கடவுள் இல்லை என்றவர்,,கடவுளை மறுத்தவர்,,,அவரது திராவிடர் இயக்கத்தின் கொள்கையும் அதுவே,,,, ஆக அதனால் தான் விநாயகர் சதுர்த்திக்கு சிலை வைப்பதையும்,,சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்வதையும் பெரியாரிய…

விடை தெரியாத கேள்விகள் சில..

யாரிடமாவது பதில் இருக்கிறதா? 1.எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்? ரபேல் கோப்புகள் ஏன் மாயமானது? விஜய் மல்லையா சம்பந்தப்பட்ட ஆவணங்களும் காணாமல்…

‘நல்லா இருயா !!’

சதுர்த்தியா…அமாவாசைக்கு அடுத்தநாள் முதல் பூரணை ஈறாகஅமர்ந்த நாள்களில்சதுர்ரென்ற நாலாம் நாள்பிரதமையில் பிறப்பெடுத்துதுவிதியையில் துள்ளியெழுந்த துங்கீசன்திருதியையில் அட்சயம் பெற்றுசதுர்த்தியில் சம்மணம் இடுகையில்சட்டெனெ தெறித்து மறைகின்றவெட்டிக்களையமுடியா நினைவுகள் ! அல்லோனுக்கும்…

புதிய கல்விக்கொள்கை நிராகரிக்கப்பட வேண்டும்… ஏன்?

பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு மாநில அரசால் நடத்தப்பட்டு வரும் பள்ளி களுக்கும், உயர் கல்வி நிறுவனங்க ளுக்கும் மத்திய அரசு போதிய நிதியை வழங்கி அவற்றை வலுப்படுத்துவதற்கு…

அப்போது சொல், நானும் ஒரு இந்து என்று..

பிராமணனைப்போல்நீயும்இந்துதானே.. அவன்உனக்கு எப்போது வாடகைக்கு வீடு கொடுக்கிறானோஅப்போது சொல்,நானும் ஒரு இந்து என்று.. உன் வீட்டுக்கு வந்து நீ சமைத்த உணவைஎப்போதுஉளப்பூர்வமாக உண்ணுகிறானோஅப்போது சொல்நானும் ஒரு இந்து…

2020 ஈழத் தேர்தல் – தமிழரின் 2ஆம் முள்ளிவாய்க்கால் !!

ஈழத் தமிழரின் போராட்டம் 2009ல் முள்ளிவாய்க்காலில் முடிக்கப்பட்டது. அதற்குப் பின் அங்கே அரசியல் ரீதியாக மீதமிருக்கும் தமிழ்த் தலைவர்களை சந்தர்ப்பவாதம் மற்றும் குழுவாதத்திற்குள் விழவைத்து வெற்றிபெறுவது சிங்களருக்கு…

“லட்சியமே போதும்.. குரலற்றவர்களின் குரல் நான்” – செந்தில்வேல்

இந்துத்துவா காணொளிப் பதிவர் மாரிதாஸ் போன்றவர்களின் ஆர்எஸ்எஸ் அரசியலால் நியூஸ் 18 சேனலில் இருந்து திராவிட சிந்தனை கொண்ட குணசேகரன், செந்தில் மற்றும் ஹசீப் முகமது ஆகியோர்…