Tag: ட்ரீம்வாரியர்

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நயன்தாராவின் ‘ஓ2’

புதுஇயக்குநர் விக்னேஷ்.ஜி.எஸ் இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கும் படம் ஓ2. இந்தப்படத்தை ட்ரீம்வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கிறது. தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். ஒரு…