Tag: தோழர் பாலபாரதி

ஒத்தையடி ரோட்டுக்கே சுங்கவரியாப்பா?

மணவாசி டோல்கேட்டில் பேச்சுவார்த்தை நடக்கும்போதே உள்ளிருந்து ஒருவர் இரட்டைக்குழல் துப்பாக்கியோடு வந்தார். அதிகாரத்தை காட்டுகிறார்களாம். அப்படியானால் மக்களை மிரட்டுவதற்கு துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்துகிறார்கள் என்பதும் இவர்களே…