சோம்பறிகள் கூட ரஜினிகாந்தின் வேகத்தைப் பார்த்தால் சுறுசுறுப்பாகிவிடுவார்கள் – சீமான்.
தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், இவர் இயக்குநர் கே.எஸ் அதியமானிடம் உதவியாளராக…