Tag: புது இயக்குனர்களின் படம்

விஜய் சேதுபதி ஏன் புது இயக்குநர்களின் படங்களில் நடிக்கிறார்?

ஒரு முறை விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதியிடம்… “ஏன் புதிய இயக்குநர்களின் படங்களில் நடக்கிறீர்கள்?? அதனாலயே சில படங்கள் ப்ளாப் ஆகி விடுகிறதே??” எனக் கேட்டாராம் !!…