மூன்றாவது படத்தில் தயாரிப்பாளர் ஆனது ஏன்? – இயக்குநர் சாந்தகுமார் விளக்கம்
2011 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மெளனகுரு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.அப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சாந்தகுமார் கவனத்துக்கு ஆளானார். 2019 ஆம் ஆண்டு…