Tag: judiciary system

நீதித் துறையில் ஊழல் ! – வழக்கறிஞர்கள் vs நீதிபதிகள்.

நீதித்துறையில் ஊழல் மலிந்து விட்டதாகவும், அதை ஒழிக்கக் கோரியும் வக்கீல்களே போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நீதித்துறையில் ஊழல் இருப்பது நன்கு தெரிந்த விஷயம். ஏழைகளுக்கு ஒரு நீதியும், பணக்காரர்களுக்கு…