‘அங்குசாமி போங்குசாமி லிங்குசாமி`
விரைவில் தினசரிகளின் முதல் பக்க விளம்பரங்களில் `லிங்குசாமி பங்குசாமி அங்குசாமி அட்வான்ஸ் வாங்கிட்டு பண்ணாத போங்குசாமி` என்று விளம்பரங்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. விஷாலுக்கும் இவருக்குமான முட்டலும் மோதலும்…