Tag: கவிதை

‘நல்லா இருயா !!’

சதுர்த்தியா…அமாவாசைக்கு அடுத்தநாள் முதல் பூரணை ஈறாகஅமர்ந்த நாள்களில்சதுர்ரென்ற நாலாம் நாள்பிரதமையில் பிறப்பெடுத்துதுவிதியையில் துள்ளியெழுந்த துங்கீசன்திருதியையில் அட்சயம் பெற்றுசதுர்த்தியில் சம்மணம் இடுகையில்சட்டெனெ தெறித்து மறைகின்றவெட்டிக்களையமுடியா நினைவுகள் ! அல்லோனுக்கும்…

அன்புத் தம்பி எல்.முருகனுக்கு…

அன்புத் தம்பி எல்.முருகனுக்கு… –சுகிர்தராணி. ஆம் நீ என் தம்பிதான்எனக்குப் பிந்திப் பிறந்தவன் நாம் பிறந்த இடம் வேறாக இருக்கலாம் நம் அப்பாக்கள் ஒன்றுதான்நம் அம்மாக்கள் ஒன்றுதான்…

அமைதியாய் இரு !!

ஐந்து வயது மகன்களைசவப்பெட்டிபோல் இருந்த சூட்கேஸ்களில் வைத்துஅம்மாக்கள் இழுத்துச் சென்றதைப் பார்த்தபோதுநீ அமைதியாக இருந்தாய்! நடக்கப் பழகாத மகள்களை தலைக்குமேல் தூக்கி வைத்துஇரு கைகளிலும் துணி முட்டைகளையும்,உணவுப்…

இஸ்லாமிய வைரஸ் !!

உரத்த குரலில் அது அறிவிக்கப்படுகிறது‘ கொள்ளை நோயைகொண்டு வந்தஇஸ்லாமியர்கள் உடனடியாகவெளியே வரவும் நீங்கள் பதுங்கியிருக்கும்ஒவ்வொரு கணமும் உலத்திற்கு ஆபத்து” நான் யோசிக்கவே இல்லைமுதள் ஆளாக கையைத் தூக்கிக்கொண்டுஒரு…

மஞ்சள் நாட்டவருக்கு ஒரு தேசபக்தனின் திறந்த மடல் – மனுஷ்ய புத்திரன்

எல்லையில் பதட்டம் நீடிக்கிறது எல்லையில் நாங்கள் ஒரு சிறிய யுத்தத்தை நடத்திக்கொள்கிறோம் 1962 ல் இருந்ததுபோல இல்லை இப்போது எங்கள் மார்புகள் அவை 56 இஞ்சுகளாக விரிந்துவிட்டன…

வணக்come to வாக்குச்சாவடி !

வித்தியாசமாகப் பேசியே கருத்துக்களையும் அதில் அழகாகச் சொல்லும் நடிகர் பார்த்திபன் தற்போது தேர்தலையொட்டி மக்களை நேர்மையானவர்களைத் தேர்ந்தெடுத்து, நேர்மையாக வாக்களியுங்கள் என்று ஆங்கிலம் கலந்த போயம் போன்ற…