|
பெயர் |
: |
சந்தானம் என்கிற நவீன கவுண்டமணி |
|
வயது |
: |
சிம்புவுக்கும் தோஸ்து, சீயானுக்கும் வாஸ்து |
|
தொழில்
|
: |
சகலரையும் கலாய்ப்பது |
|
உப தொழில் |
: |
பட்டப்பெயர்கள் சூட்டுவது |
|
நண்பர்கள் |
: |
’கோடம்பாக்கத்தின் இன்றைய அனைத்து ஹீரோக்களும் |
|
எதிரிகள் |
: |
‘வடை போச்சே’ என்று தவிப்பவர்கள் |
|
பலம் |
: |
காமெடியில் கருத்து’ சொல்லாமலிருப்பது |
|
பலவீனம் |
: |
டபுள் ,ட்ரிபிள் மீனிங் டயலாக்ஸ் |
|
பிடித்த இடம்
|
: |
லொள்ளு சபா |
|
பிடிக்காத இடம்
|
: |
பழைய நாடக சபா |
|
சமீபத்திய சாதனை |
: |
விளம்பரங்களில் ஹீரோவுக்கு இணையான இடம் பிடித்தது |
|
பிடித்த தத்துவம்
|
: |
காசோலைதான் கடவுளடா |