சிம்பு -1

பெயர் :வம்புத்தம்பி
வயது:’வாலு’ முளைத்த வயது
தொழில்
:வேர் இஸ் த பார்ட்டி
உப தொழில்:எண்டர்ட்ரைனராமே?
காதல் என்பது:’உதட்டைக் கவ்வுவது
கல்யாணம் என்பது
:லூஸுப்பொண்ணே..
பார்த்தவுடன் பிடிப்பது:வெளிநாட்டு டி.வி.டிகள்
பார்க்கபார்க்க பிடிக்காதது
:தனுஷின் படங்கள்
பிடித்த பாட்டு
:’தல போல வருமா?’
பொழுது போக்கு
:Bar மனமே Bar
வாழ்நாள் சாதனை:எவண்டா உன்னப்பெத்தான்?

முந்தைய நடிகர் பயடேட்டாக்கள்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.