ஜீவா பயடேட்டா

பெயர் :ஜீவா
தொழில்:நடிப்பது, அப்பாவுக்கு அடங்கியவர் போல்
வயது
:சமந்தாவுடன் பள்ளி செல்லும் வயது.
நண்பர்கள்:’கோ’ வி. ஆனந்த் மட்டும்.
எதிரிகள்
:கூலிங் கிளாஸ் அணிந்த அனைவரும்.
சமீபத்திய மகிழ்ச்சி
:‘நீ.எ.பொ.வ.வுக்கு கிடைத்த வரவேற்பு
சமீபத்திய எரிச்சல்
:‘முகமூடியால் ஏற்பட்ட அரிச்சல்
பலம்
:அப்பா தயாரிப்பாளராக இருப்பது
பலவீனம்
:அவர் இப்போ தயாரிப்பதை வெறுப்பது
முந்த நினைப்பது
:சிம்புவை
முடிவில் நடப்பது
:மச்சான் ஒரு குவார்ட்டர் சொல்லேன்.

முந்தைய நடிகர் பயடேட்டாக்கள்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.