தமிழர்கள் தீபாவளிக்கு புத்தாடை உடுத்தவிடாமல் பாலா சதி
டியர் லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன் வரும் தீபாவளியன்று நாம் யாரும் புத்தாடை உடுத்தமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஏனெனில், ’அன் அக்டோபர் ரிலீஸ்’ என்று வெள்ளைக்காரன்…