Month: October 2015

ரஜினியை கலாய்த்த நாசர் அடக்கி வாசிப்பாரா?!

அசுர பலத்துடன் நின்ற சரத் – ராதாரவி அணையை அசைத்து அகற்றி வீசி எறிந்துவிட்டது விசால் அணி. அந்த சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள பத்திரிகையாளர்களை சந்தித்தது அந்த அணி.…

கமல் நடிக்கும் த்ரிஷா இல். நயன்தாரா – பார்ட் 2.

`கமலுக்கு கதையை அவுட்லைனாக சொல்லிவிட்டேன். அதில் உதட்டோடு உதடு கவ்வும் 5 லிப்லாக் காட்சிகள் உள்ளன. அதை கமல் மிகவும் ரசித்தார். மற்றவைகளை பின்னர் சொல்கிறேன்` என்று…

குழந்தைகள் மீது பாலியல் வன்முறை செய்வோருக்கு ‘கட்’ !

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் பலாத்காரர்களுக்கு கட்டாயமாக ஆண்மை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யும் சட்டத்தை அமல் செய்யலாமா என்று…

கலப்பு விசாரணை கூட கிடையாது – சமரவீரா.

அமெரிக்கா, இலங்கை, இந்தியா, சீனா எல்லோரும் சேர்ந்து 20099ல் கொல்லப்பட்ட 2 லட்சம் தமிழர்களை அப்படியே மூடி மறைத்து தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்று மறைத்தன. ஆனாலும்…

ஒரே வாரத்தில் 75 ஆயிரம் டன் பருப்புகள் பறிமுதல் ! யார்கிட்டே கதை விட்றீங்க.?

பருப்பு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து கிலோ 200 ரூபாய்க்கு போன வாரம் வந்தது. உடனே மத்திய அரசு தனியார் இறக்குமதியாளர்கள் மூலம் 2 லட்சம்…

அஜீத்துக்கு வந்த போலி ஹார்ட் அட்டாக்

அஜீத்தின் நீண்டகால நண்பரும் அவரது மேனேஜருமான சுரேஷ் சந்திராவின் பெயரில் ஒரு ட்விட்டர் கணக்கு துவங்கி `அஜீத் சாருக்கு ஹார்ட் அட்டாக்;மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்`…

ஆண்ட்ரியாவின் கல்யாண கண்டிஷன்…

’’எனக்கு இதுவரை காதல் கடிதம் எதுவும் வந்தது இல்லை. ஆனால் நிறைய போன் வருகிறது. அதில் பேசும் ரசிகர்கள் என்னுடன் ஆசையாக பேசுவார்கள், என்னை புகழுவார்கள். சிலர்…

மட்டக்களப்பில் இந்துக் கோவில்கள் இடிப்பு ! பா.ஜ.க அரசு கண்டுகொள்ளுமா ?

இலங்கையின் கிழக்கே தமிழர்கள் அதிகம் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு இந்துக் கோவில்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சிலைகளும் உடமைகளும் வீதியில் வீசப்பட்டுள்ளன. வெள்ளியன்று நள்ளிரவில்…

பெண்கள் அன்புக்கு மட்டுமல்ல ஏவுகணை போட்டு கொல்லவும் இனி ரெடி !

இந்திய ராணுவத்தில் பெண்கள் வந்து ரொம்ப வருடங்களாகிறது. பொதுமக்கள் செல்லும் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் பைலட்டுகளாக பெண்கள் அதற்கும் முன்பே நியமிக்கப்பட்டுவிட்டனர். தற்போது புதிதாக, இந்திய விமானப்…

பருப்பு விலை ரகசியம்..

தமிழகத்தில் பருப்பு விலை இதுவரை இல்லாத அளவுக்கு கிலோ ரூ. 200-ஐ எட்டியுள்ளது. இதேபோல், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போன்ற பருப்பு வகைகள், மிளகாய், பூண்டு…

பாகிஸ்தானில் ஷியா ஊர்வலம் மீது தற்கொலைத் தாக்குதல் !

பாகிஸ்தானி்ன் சிந்து மாகாணத்தில், ஜாகோபாபாத் நகரில், ஷியா பிரிவினரின் ஊர்வலத்தில், தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர். ஷியா பிரிவு,…

சிவசேனாவைக் கண்டிக்கும் பாலிவுட் கலைஞர்கள்..

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடக்க இருந்த பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் கச்சேரிக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நிகழ்ச்சி ரத்தானது. அடுத்ததாக மும்பையில், பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரும்,…

‘நானும் ரவுடிதான்’ தம்பியை நம்பி வண்டியில ஏத்தலாம்.

சிம்பு, வரலட்சுமி ஜோடி சேர்ந்த `போடா போடி` என்கிற மரண மொக்கைப் படம் கொடுத்த விக்னேஷ் சிவனின் இரண்டாவது படம். நயனுடன் இந்த சிவன் எடுத்த ஒரு…

‘கெட்டிக்காரனின் புளுகு’ பற்றி கருணாநிதி

இலங்கை ராணுவம் 2009ல் தமிழர்களை கொத்து கொத்தாக கொன்றபோது ஒன்றுமே நடக்காததுபோல ஊமைக் கண்ணீர் விட்டு, ‘மழை விட்டும் தூறல் விடவில்லை’ என்று போர் நிறுத்தம் அறிவித்தும்…

அய்யய்யோ..! அமலா பாலுக்கா இப்புடி ஆகணும்?

உலகின் முன்னணி கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான ‘இண்டெல் செக்யூரிட்டி’ நிறுவனம் ஒவ்வொரு வருடமும் ‘மோஸ்ட் சென்சேஷனல் செலிபிரிட்டி’ என்ற சர்வேயை எடுத்து வருகிறது. கோலிவுட் செலிபிரட்டிகளின்…