தமிழ் பட இயக்குனர்கள் சிலர் ரம்யா நம்பீசன் உடல் எடையை குறைத்தால் இன்னும் நிறைய படங்களில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு தேடி வரும் என்று அறிவுரை சொன்னதாக தெரிகிறது.

இதையடுத்து உணவு வகைகளை குறைத்து, உடற்பயிற்சியை அதிகமாக்கி உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ரம்யா நம்பீசன் தீவிரமாக களமிறங்கியிருக்கிறராம். உடல் எடை குறைப்பு முயற்சி அவருக்கு கைகொடுக்குமா?

நீங்கள் மெலிஞ்சா நல்லாருக்காது மிஸ். இப்படியே ‘லைட்டா’  குண்டா இருந்தாதான் அழகு.

Related Images: