raja-birthday-3

இசைஞானி இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள பேக்கரி ஒன்றில் 50 கிலோ கேக் வடிவமைப்பில் இளையராஜாவின் உருவத்தை அவரின் உயரத்தில் கேக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது..!

இளையராஜாவின் ரசிகர் ஒருவரின் விருப்பப்படி இந்த ஆளுயர கேக் செய்யப்பட்டு கடை வாசலின் முன்பு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. வீடியோ இணைப்பை பாருங்கள்.

s://www.facebook.com/rrparthi/videos/10218630900221867/

Related Images: