இளையராஜாவின் இசையில் “நீங்க முடியுமா” என்கிற சைக்கோ படப் பாடல் இன்று வெளியிடப்பட்டது. இயக்குனர் கௌதம் வாசுதேவன் இப்பாடலை வெளியிட்டார்.

மெல்லிய மெலோடியான இப்பாடலை பாடியிருப்பவர் சித் ஸ்ரீராம்.

YouTube player

Related Images: