Month: January 2020

திரௌபதி – ட்ரெய்லர்

பிராமணியம் தாக்குதலுக்கு உள்ளாகும் போது அது தனக்கு கீழே உள்ள சாதியினரிடையே பகைத் தீயை மூட்டிவிட்டு அவர்களுக்குள்ளே மோதலை கிளப்பி விட்டு தப்பித்துக் கொள்ளும். தமிழ்நாடெங்கும் பாஜகவுக்கு…

ஆபிரகாம் லிங்கனை அபிராமியாக்கிய எடப்பாடி

சமீபத்தில் சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியை மாண்புமிகு முதல்வர் எடப்பாடி அவர்கள் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கி வைத்தார். தொடங்கி வைத்து விட்டு கெத்தாக அவர் சென்றிருக்கலாம்…

ஆஸ்கார் விருதுக்கு போட்டி போடும் படங்கள்..

2020 ன் ஆஸ்கர் விருதுகள் வழக்கம் போல உலகில் வழங்கப்படும் மற்ற சினிமா விருதுகளை ஓரங்கட்டும் விதமாக அமெரிக்கத் தனத்தை பறைசாற்றி நிற்பவை. இந்த அமெரிக்கத் தனத்திலும்…

கேபிள் டிவியில் ‘தர்பார்’படத்தை ஒளிபரப்பிய மதுரைக்கார மகான்…

தியேட்டர்களில் காத்து வாங்கினாலும் முகநூல்,வாட்ஸ் ஆப் மற்றும் திருட்டு ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் சக்கைப்போடு போட்டுவரும் தர்பார் படத்தை மதுரைக்கார மாமனிதர் ஒருவர் கேபிள் டிவியிலும் ஒளிபரப்பி…

அண்ணல் அம்பேத்கருக்கு மரணதண்டனை விதித்த முதல்வர் எடப்பாடியின் அடாவடி

“சென்னை புத்தகக் காட்சிக்கு வருவது ஒரு கொண்டாட்ட மனநிலை. கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ச்சியாக புத்தகக் காட்சிக்கு வந்துகொண்டிருக்கிறேன். ஆனால் இவ்வளவு மனவருத்தத்தோடு புத்தகக் காட்சியில் நின்றுகொண்டிருப்பது…

ஒரிஜினலாக நூறு நாட்கள் ஓடிய படம் ‘அசுரன்’

பல பிரபல நடிகர்களும் மூன்று வாரங்கள் கூட ஒழுங்காக ஓடாத படத்துக்கு ஏதாவது தில்லாலங்கடி வேலைகள் செய்து நூறாவது நாள் போஸ்டர் ஒட்டிவிடுவார்கள். இந்த சூழ்நிலையில் ஒரிஜினலாகவே…

’மாநாடு’படத்தில் பழைய சிம்பு இருக்கமாட்டார்’- verified by வெங்கட் பிரபு

படம் துவங்குவதற்கு முன்பே சோதனைகளுக்கு மேல் சோதனைகளை சந்தித்திருந்தாலும் ‘மாநாடு’ மிகவும் சவாலான கதை என்றும், தமிழ் சினிமாவுக்கு புதுமையான களம் என்றும் இயக்குநர் வெங்கட் பிரபு…

’ரஜினியின் தர்பாரை ஓவர்டேக் செய்த விஜய்யின் ‘மாஸ்டர்’வியாபாரம்…

கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ள விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் தென்னிந்தியாவின் விநியோகஸ்தர்கள் பட்டியலை இப்போதே வெளியிட்டுள்ளது படக்குழு இப்படத்தின் வியாபாரம் ரஜினியின் தர்பாரை மிஞ்சிவிட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல் ஒன்றையும்…

’தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை துகிலுரிக்கும் விஜய் சேதுபதி,ஜனநாதனின் ‘லாபம்’

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கடுமையாக விமர்சிக்கும் படமாக விஜய் சேதுபதியின் ‘லாபம்’படம் உருவாகி வருவதாக அதன் இயக்குநர் உறுதிப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து அப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ‘குடி…

’தர்பார்’படத்தின் படுதோல்வியை ஊர்ஜிதம் செய்த தனுஷின்‘பட்டாஸ்’தயாரிப்பாளர்…

ரஜினியின் ‘தர்பார்’ வெளியான இரண்டாவது நாளே அட்டர்ஃப்ளாப் ஆனதால், தனுஷ் நடித்துள்ள படமான ‘பட்டாஸ்’ 1,500 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளதாக பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் தெரிவித்துள்ளார். தனுஷ்…

’ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள பயமாக உள்ளது’நடிகை டென்சன்…

‘சில நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது ரசிகர்கள் என்னுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். ஆனால் அப்படி எடுத்துக்கொள்ளும் சாக்கில் தவறான எண்ணத்துடன் உடம்பைத் தொட்டு எரிச்சலூட்டுகிறார்கள்’என்கிறார் நடிகை நமீதா புரமோத்.…

மீண்டும் ஒரு நாவலைப் படமாக்கும் வெற்றிமாறன்…சூர்யா படத்தலைப்பை அறிவித்தார்…

தான் ஒரு நாவலை மய்யமாகக் கொண்டு இயக்கிய ‘அசுரன்’படம் மாபெரும் வெற்றிபெற்றதால் மீண்டும் தமிழின் முக்கியமான நாவல் ஒன்றையே தனது அடுத்த படத்தின் கதைக்களனாகக் கொண்டு இயக்கவிருக்கிறார்…

’தர்பார்’வசூல் டவுன்…ஒருநாள் முன்னதாக ரிலீஸாகும் தனுஷின்’பட்டாஸ்’

பட்ட காலிலேயே படும் என்பதுபோல் தர்பார் படம் மேலும் மேலும் பல சோதனைகளை சந்தித்து வருகிறது. கடந்த இரு தினங்களாக இப்படத்தின் ஹெச்.டி.பிரிண்ட் முகநூல்களிலும், வாட்ஸ் ஆப்பிலும்…