நடிகர்களே சிக்ஸ்பேக் மோகத்திலிருந்து மீண்டு சகஜநிலைக்குத் திரும்பியுள்ள நிலையில் நடிகை ஒருவர் சிக்ஸ்பேக்கில் காட்சியளித்து ரசிகர்களை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

விஜய் ஆண்டனியுடன் ‘காளி’ ஹரிஷ் கல்யானுடன் ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படங்களில் நடித்தவர் ஷில்பா மஞ்சுநாத். தற்போது நட்டி என்கிற நடராஜுடன் ‘வெப்’என்ற படத்தில்நடித்து வருகிறார். படுகிளாமரான டாபிக் என்று கதையாக்கப்படும் இப்படத்தில் ஷில்பா கவர்ச்சியில் இக்கரை முதல் அக்கரை வரை காட்டி அசத்தியிருக்கிறாராம்.

படம் வெளியிடும் முன்பு ட்ரெயிலர் வெளியிடவேண்டுமல்லவா? அதற்காக ஒரு பிரத்யேக ஃபோட்டோஷூட் நடத்தி தனது சிக்ஸ்பேக் ஸ்டில்களை ட்விட்டர், இன்ஸ்டா பக்கங்களில் பகிர்ந்து வருகிறார் ஷில்பா. வெல் பாப்பா

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.