Month: July 2022

’குலுகுலு’ விமர்சனம்… சந்தானத்தின் என்கவுண்டர்

ரொம்ப அரிதான ஒரு மனிதப் பிறவியாய் அமேசான் காட்டுப்பகுதியில் பிறந்து பல்வேறு நாடுகளில் அல்லோலகல்லோலப்பட்டு கடைசியாய் தமிழ்நாடு வந்து சேரும் ஒரு அப்பாவி இளைஞனின் கதைதான் இந்த…

’பேப்பர் ராக்கெட்’ உயரப்பறக்கும் இயக்குநர் கிருத்திகா

சினிமாவுக்காக காம்ப்ரமைஸ் செய்துகொள்ளவேண்டிய தர்மசங்கடங்களை தவிர்த்துவிட்டு சுதந்திரமாக கதை சொல்ல வாய்த்திருக்கும் ஒரு அற்புத வாய்ப்புதான் ஓ.டி.டிக்கான பிரத்யேக படங்களும், வெப் சீரியல்களும். அந்த வகையறா வெப்…

“அதர்வா என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை குருதி ஆட்டம் காப்பாற்றும்” இயக்குநர் ஸ்ரீகணேஷ்

‘எட்டு தோட்டாக்கள்’ இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “குருதி ஆட்டம்”. இப்படம் ஆகஸ்ட் 5 உலகம் முழுதும்…

‘செஞ்சி’ வழக்கமான சினிமா போலிருக்காது’ தயாரிப்பாளரின் தன்னம்பிக்கை

திரைப்படக்கலை தனக்கானவர்களை எந்த வழியிலாவது உள்ளிழுத்துக்கொள்ளும் என்கிற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு திரைப்படம் உருவாகி இருக்கிறது. அந்தப் படத்தின் பெயர் ‘செஞ்சி’. தமிழ்நாட்டில் பிறந்து வெளிநாடுகளில்…

‘லெஜண்ட்’ விமர்சனம் அண்ணாச்சியின் அநியாய அட்ராசிடி

வழக்கமாக காலையில் பத்திரிகையாளர் காட்சி போடுவதென்றால் சுமார் 10 மணிக்கு துவங்குவார்கள். ஆனால் என்ன காரணத்தாலோ ‘தி லெஜண்ட்’ படத்தை ஏழரை மணிக்கே போடப்போவதாக அறிவிப்பு. புத்தியுள்ளவன்…

“தேஜாவு” வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்

வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில்,…

“என்னுடைய திரையுலக வாழ்க்கை, ஒரு மாயாஜாலமிக்கது”-ஸ்ருதிஹாசன்

நட்சத்திர வாரிசாக திரையுலகில் அறிமுகமாகி, தன்னுடைய தனித்துவமான நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன் இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பன்மொழி திரைப்படங்களில்…

“பேப்பர் ராக்கெட்” டிரைலர் வெளியீட்டு விழா !

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும், ஜீ5 ஒரிஜினல் வெப் சீரிஸ் “பேப்பர் ராக்கெட்”.  2022 ஜூலை 29…

‘பொய்க்கால் குதிரை’ அனைவருக்கும் பிடிக்கும் பிரபுதேவா உற்சாகம்

டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’. ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த…

போர்க்கள பின்னணியில் காதலை மையப்படுத்திய ‘சீதா ராமம்’

நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரஷ்மிகா மந்தானா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சீதா ராமம்’ எனும்…

” நான் சின்ன வயதில் நடித்த படம் ‘காட்டேரி’ – வரலட்சுமி ‘கலகல’ பேச்சு

தமிழ் திரை உலகில் பேயை வைத்து ‘ யாமிருக்க பயமே’ எனும் நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில்…

’குலுகுலு’படத்தில் லோகேஷ் கனகராஜின் பங்கு இருக்கிறது’- இயக்குநர் ரத்னகுமார்

சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், ’மேயாத மான் ’படப்புகழ் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “குலுகுலு”. சமீபத்தில் வெளியான…

அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ தமிழ் முன்னோட்டம்

அமீர்கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்திற்கான தமிழ் பதிப்பின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் உதயநிதி ஸ்டாலின் தமிழகம்…

’மகா வீர்யர்’ மலையாளப்பட விமர்சனம்

நிஜ சம்பவங்களை விட சில சமயம் கற்பனைக் கதைகள் செம விறுவிறுப்பைக் கொண்டவை. அந்த வகையறா மலையாளப்படம்தான் இந்த ‘மகா வீர்யர்’. மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குநர் அப்ரித்…