Month: July 2022

பா. ரஞ்சித்- விக்ரம் இணையும் பட தொடக்க விழா

விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. விரைவில்…

ஆஹா ஓடிடி தளத்தில் வெளியான விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’

தமிழ் ஓடிடி தளத்தில் கோலோச்ச ஆரம்பித்திருக்கும் ஆஹா ஓடிடி தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் “மாமனிதன்” திரைப்படம் ஜூன் 14…

தேஜாவு ட்ரைலரை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்

வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில், PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் PG முத்தையா இணை தயாரிப்பில் கதாநாயகனாக அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் ‘தேஜாவு’.…

பார்த்திபனை புழல் சிறையில் அடைக்கவேண்டிய ’இரவின் நிழல்’

சில காலமாகவே எதையாவது வித்தியாசமாகச் செய்தே தீருவேன் என்று அடம்பிடித்து படம் எடுக்கும் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் அடுத்த அருவாமனைதான் இந்த ‘இரவின் விழல்’. துரதிர்ஷடம் துரத்தும் ஒருவனின்…

நிலை மறந்தவன்’ விமர்சனம்

மதவெறியர்களுக்கு எதிரான மிகத் துணிச்சலாக மலையாளத்தில் வெளியான ‘டிரான்ஸ்’படத்தின் தமிழ் வடிவமே இந்த நிலை மறந்தவன்’. வெள்ளையர்கள் போய் எழுபத்தைந்து ஆண்டுகள் ஆன பின்பும் கிறிஸ்தவ மதத்தின்…

‘வாரியர்’ விமர்சனம்

தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்ததால் தமிழ் நடிகர்களிடம் கால்ஷீட் வாங்கமுடியாமல் இயக்குநர் லிங்கு தெலுங்குப்பக்கம் தாவிய படம். சென்னையில் மருத்துவம் படித்துவிட்டு மதுரை அரசு பொதுமருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றப்…

இன்னும் முடியாத ‘வாரியர்’ பஞ்சாயத்து…சிக்கலில் லிங்குவின் கேரியர்

நாளை வெளியாகவேண்டிய இயக்குநர் லிங்குசாமியின் ‘வாரியர்’பட பஞ்சாயத்து 12 மணி நேரங்களைக் கடந்தும் முடிவுக்கு வராத நிலையில் அப்படம் ரிலீஸாகும் வாய்ப்பு மங்கியிருப்பதாக விநியோகஸ்தர் தரப்பு பரபரப்பு…

கதைத்திருட்டைக் கண்டிக்கும் ‘படைப்பாளன்’

கோடம்பாக்கத்தின் எவர்கிரீன் ஹாட்டஸ்ட் சப்ஜெக்ட் கதைத்திருட்டு. அதைப்பற்றி மிகத் துணிச்சலாகப் பேசியிருக்கும் படம்தான் இந்த படைப்பாளன்’. திரைத்துறையில் இருக்கும் உதவி இயக்குநர்கள் வருடக்கணக்கில் முட்டி மோதி தயார்…

ராம் கோபால் வர்மாவின் “பொண்ணு” பட பத்திரிகையாளர் சந்திப்பு !

ARTSEE MEDIA PRODUCTION மற்றும் INDO / CHINESE CO PRODUCTION நிறுவனங்கள் தயாரிப்பில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியாவின் முதல் மார்ஷியல்…

கேட்சியான கதைக்கருவைக் கொண்ட ‘வாட்ச்’

எதிர்பாராமால் நாம் பார்க்க நேரும் சில மீடியம் பட்ஜெட் படங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அப்படிப்பட்ட வாட்சபிள் படம் தான் கடந்த 8ம் தேதியன்று ரிலீஸாகியுள்ள ‘வாட்ச்’.…

ஜூலை 15-ல் வெளியாகும் பஹத் பாசில் ‘நிலை மறந்தவன்’..!

தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் ஜூலை 15-ல் தமிழில் வெளியாக இருக்கும் படம் ‘நிலை மறந்தவன்’.. மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராகவும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில்…

யாஷிகா ஆனந்த் நடித்த ‘பெஸ்டி’ விமர்சனம்

கோடம்பாக்கத்தில் மீண்டும் பேய்க்கதைகள் தலைவிரி கோலத்தில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. அந்த வரிசையில் சென்னை:ஆர்.எஸ்.சினிமா என்ற பட நிறுவனம் ஓம் முருகா படப்புகழ் அசோக் குமார் மற்றும் யாஷிகா…

பாலமுரளி நாத மஹோத்சவ தேசிய விருதுகள்

பாலமுரளி நாத மஹோத்சவம் விருது நிகழ்ச்சியில் Dr.T.K.மூர்த்தி, திருM. சந்திரசேகரன் மற்றும் திரு. விக்கு விநாயக ராம் முரளி ஆகியோர் நாத லஹிரி விருது பெற்றனர். பாலமுரளி…

’கிராண்ட்மா’ படம் பாக்கலாமா?

கிராண்ட் மதர் என்பதின் சுருக்கம் தான் ‘கிராண்மா’ அதாவது பாட்டி.இந்தப் பெயரில் உருவாகியிருக்கும் படம் பாசக்கதையாக இருக்கும் என்று பார்த்தால் பயப்படும் பேய்க் கதையாக இருக்கிறது. பல…

”சாய் பல்லவி இல்லாமல் கார்கி இல்லை”-ஐஸ்வர்யலட்சுமி

பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வழங்கும் திரைப்படம் கார்கி. இப்படத்தில் சாய் பல்லவி…