வெவ்வேறு நாடுகள், ஒரே இதயம் என்கிற தலைப்பில் காமன் மேன் சதீஷ் ஒரு ஏ.ஐ. வீடியோ ஆல்பம் பாடல் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளார்.
இது முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவில் (AI) உருவாக்கப்பட்ட வீடியோ. காமன் மேன் சதீஷ் என்பவர் இதை உருவாக்கியுள்ளார்:
• இப்பாடலில் உலகின் 7 அதிசயங்களைக் காட்டுகிறது.
• பாடல் 7 வெவ்வேறு மொழிகளில் பாடப்பட்டது.
• செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட பல்வேறு குரல்களைக் கொண்ட, பல பாடகர்களைக் கொண்டு பாடப்பட்டுள்ளது.
• செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் பாடல் வரிகள், இசை மற்றும் குரல்களுடன் இயற்றப்பட்டது.

