எழுத்தாளர் அ.மார்க்ஸ் ஜெயமோகனை எப்பொழுதும் இந்துத்துவ ஃபாஸிஸ்ட் என்ற அடைமொழியினுடன்தான் அழைக்கறார்..
நான் ஜெயமோகனை இந்துத்துவ மதவாத பொறுக்கி என்ற அடை மொழியுடன்தான் அழைக்கிறேன்..
ஒரு எழுதுகிறவனை பொறுக்கி என்று சொல்வது சரியாக இருக்குமா என்று என்னுடைய எல்லா நாகரிகப் பண்புகளையும் கொண்டு ஒரு முறைக்கு நூறு முறை யோசித்தப் பிறகே ஜெயமோகனை இந்துத்துவ மதவாத பொறுக்கி என்று எழுத த் துவங்கினேன்.
ஜெயமோகன் போன்ற சிறுபான்மை மக்கள் மீது திட்டமிட்டு வன்மத்தைப் பரப்புகிற ஒருவனை அந்த வார்த்தையால் அழைப்பது பிழையில்லை என்று எனக்கு நானே முடிவு செய்து கொண்டேன்..
ஏனென்றால் கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியாவெங்கும் மதக்கலவரங்களில் உயிரிழந்தவர்களின் பலிக்கு காரணமாக ஜெயமோகனின் எழுத்து இருக்கிறது..
கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் கல்புர்கியின் கொலையிலிருந்து இருந்து ரோகித் வெமுலாவின் தற்கொலை வரையிலான மரணங்களுக்கும் ஜெயமோகனின் எழுத்து காரணமாக இருக்கிறது..
ஜெயமோகன் எப்பொழுதும் எழுத்து செய்வதில்லை.. சிறுபான்மை மக்களுக்கு எதிரான, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான, இடது சாரி எழுத்தாளர்களுக்கு எதிரான ,மதசார்பற்ற அரசியல் பேசுகிற சிந்தைனயாளர்களுக்கு எதிரான கொலைக்கருவிகளே செய்து கொண்டிருக்கிறார்.
ஜெயமோகன் சவர்காரின் வம்சாவலி.. கோட்சேயின் நீட்ச்சி.
இன்று எழுத்தாளரும் எனது நண்பருமான நந்தன் ஸ்ரீதரன் ஜெயமோகன் ’ஆபத்தானவர் மற்றும் அருவருப்பானவர்’ என்று எழுதியிருக்கிறார்..
எழுத்தாளர் சுரேஸ் கண்ணன் ஜெயமோகனின் எழுத்து விஷமத்தனமானது என்று எழுதியிருக்கிறார்..
ஜெயோமோகனைப் பற்றிய சரியான புரிதல் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் உருவாயிருப்பது ஆரோக்கியமாக இருக்கிறது..
ஜெயமோகன் அளவிற்கு இஸ்லாமியர்களுக்கான கிறிஸ்தவர்களுக்கான தாழ்த்தப்பட்ட மக்களுக்கான விஷத்தை சேகரித்து வைத்திருக்கிற இன்னொரு ஜந்து உலகில் இல்லை என்கிற பேருண்மையை தமிழ் கூறும் நல்லுலகம் உணரும் நாள் வெகு தூரத்தில் இல்லை!
முகநூலில் பிரபாகர் R Prabhakar