Author: ohoproductions

கபிலன்வைரமுத்து முதல் முறையாக வசனம் எழுதும் படம்

கவிஞர் வைரமுத்துவின் இளைய மகனும் எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து முதல் முறையாக ஒரு திரைப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். இயக்குநர் தரணியிடம் துணை இயக்குநராக பணிபுரிந்த ஹரிபாஸ்கர் இயக்கும்…

கலை இயக்குநர் டி ஆர் கே கிரண் தற்போது முழுநேர நடிகராக அவதாரம்

‘திருதிரு துறுதுறு’ படத்தின்மூலம் கலை இயக்குநராக தமிழில் அறிமுகமான டி ஆர் கே கிரண் தற்போது முழுநேர நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். ‘திருதிரு துறுதுறு’, கோ, அனேகன்,…

நடிகை ‘சந்தோஷி’யின் புதிய அவதாரம்!

நமக்கு தேவையான ஆடைகள், ஆபரணங்கள் மட்டுமல்லாது பெண்களுக்கென பிரத்யேகமாக தனி அழகு நிலையம் அனைத்தையும் ஒரே இடத்தில் பெறமுடியும் என்றால் அது ‘ப்ளஸ்’ஸில்(PLUSH) மட்டும் தான். சென்னையில்…

’பேய்களின் பிடியில் கோடம்பாக்கம்’

‘பேய்க்கும் பிசாசுக்கும் பிரண்ட் ஆகிக் கிடக்கிறது தமிழ்சினிமா! ரசிகர்களின் ரசனையும் பேய் பில்லி சூனியங்களுக்கு பழகிப் போனதால், வாரத்திற்கு ஒரு பேய் படம் வருகிறது. இருந்தாலும் காஞ்சனா…

‘அத்தனைக்கும் ஆசைப்படும்’ கங்காரு’ தயாரிப்பாளர்

அத்தனைக்கும் ஆசைப்படு படம் மூலம் இயக்குநராக மாறினார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி! தமிழ் சினிமாவில் இன்னுமொரு தயாரிப்பாளர் இயக்குநராக அவதாரமெடுக்கிறார். அவர் சுரேஷ் காமாட்சி. அவர் முதலில்…

’அகலக்கால் வைத்து அகப்பட்டுக்கொண்ட ஆஸ்கார் ரவி’

’என்ன காரணத்துக்காகவும் தனது புகைப்படம் பத்திரிகைகளில் வந்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தவர் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். இதற்காகவே தனது சொந்தப்பட விழாக்களில் கூட அவர் தலைகாட்டுவதில்லை.…

‘த்ரிஷா சைலண்ட்… வருண்மணியன் வயலண்ட்’

சில வாரங்களாக செய்திகளில் அவ்வளவாக அடிபடாமல் இருந்த த்ரிஷா மறுபடியும் தலைப்புச்செய்திகளில் இடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார். சுமார் 13 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் கோலோச்சு வரும் த்ரிஷாவுக்கு…

‘அக்கா வழியில் உதவி இயக்குநரை மணக்கும் விஜயலட்சுமி’

அப்பா ஒரு இயக்குநர் என்பதாலோ என்னவோ உதவி இயக்குநர்கள் மீது அநியாயத்துக்கு அன்பைப்பொழிகிறார்கள் அகத்தியனின் மகள்கள். வெங்கட்பிரபு இயக்கிய ‘சென்னை 28’ படத்தின் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி…

’லட்சுமி ராய் என்னும் பேய்’

தமிழ்சினிமாவில் இது பேய் சீசன் போலும். ‘மைனா’, மற்றும் “சாட்டை, மொசக்குட்டி” ஆகிய படங்களைத் தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான் மேக்ஸ் தயாரித்து வரும் ‘சவுகார் பேட்டை’.…

‘ஆஆஆர்யா அனுஷ்கா அந்த மாதிரி வீடியோ’

சமீபகாலமாக இணையங்களில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. அதிலும் நடிகைகளின் செல்ஃபிகள் தினுசு தினுசாக இறக்குமதி ஆகிக்கொண்டே இருக்கின்றன. நடிகை லட்சுமி மேனன், வசுந்தரா தாஸ்,ஹன்சிகா மோத்வானிகளின் வரிசையில் தற்போது…

‘விடைபெறுகிறார் கவிப்பொய்யரசு வைரமுத்து’

எழுத்தாளர் ஜெயகாந்தன் பெயரில் பொய்யும் புரட்டுமாக தன்னைத்தானே பாராட்டி கவிப்பொய்யரசு வைரமுத்து எழுதிய கடிதம் இணையங்களிலும் பத்திரிகைகளும் நாறடிக்கப்பட்டதைக் கண்டு மனம் புழுங்கிவிட்டாராம் வைரமுத்து. ‘செய்தது சிறுபிழைதான்.அதற்காக…

‘டண்டணக்கா டணக்கா என்னது ஒரு கோடி உனக்கா?”

‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ‘டண் டணக்கா… ணக்கா… ணக்கா’ என்று துவங்கும் பாடல் சம்பந்தமாக அதன் இசையமைப்பாளர் டி.இமான், பாடகர் அனிருத் (பிரபல இசையமைப்பாளர்), பாடலாசிரியர் ரோகேஷ்…

’கமலை தேசிய பாதுகாப்பு சட்டத்துல கைது பண்ணனுமாங்க’

பஞ்சாயத்துகளை நோக்கி கமல் போகிறாரா அல்லது அவரை நோக்கி பஞ்சாயத்துகள் படம் எடுக்கின்றனவா என்று பல சமயங்களில் குழப்பம் வந்துவிடுகிறது. தற்போது சிக்கலில் ‘உத்தம வில்லன்’ விஸ்வரூபம்…

’ ஓகே சுஹாசினி கண்மணி எல்லார் கையையும் கட்டிப்போட்டுரலாம்’

அவ்வப்போது கருத்து கந்தசாமி மாதிரி எதாவது ஒரு கருத்தை உதிர்த்துவிட்டு கண்டவர்களிடமும் வாங்கிக்கட்டிக்கொள்வது சுஹாசினிக்கு வழக்கம். ’ஓ காதல் கண்மணி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், மவுசை மூவ்…

‘கோ-2’ வில் ஜீவாவுக்கு பதிலாக பாபி சிம்ஹா

சமீப காலங்களில் ரீமேக் படங்களுக்கும், தொடர்கதை அமைப்பு படங்கள் எனக் கூறப்படும் ‘Sequel’ படங்களும் திரையுலகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ ‘யான்’ போன்ற…