Author: S.பிரபாகரன்

த்ரீ மங்கீஸ்(Three Monkeys): குரங்குகளின் கதையல்ல

இஸ்தான்புல்லின் கீழ்நடுத்தர வர்க்க மனிதனான எயூப்(Eyup) தன் மனைவி , ஹசர்(Hacar) 20களில் இருக்கும் ஒரே மகனுடன் வசித்துவரும் எளிய மனிதன். ஒரு அரசியல் வாதியின் டிரைவர்.…

நல்லதோர் வீணை – குறும்படம்

ஓடும் நேரம் – 10 நிமிடங்கள். வெளிவந்த ஆண்டு – மார்ச் 2012. நடிப்பு : மாஸ்டர் ஆகாஷ், சேஷன். ஒளிப்பதிவு உதவி: கோபி,முரளி. ஒளிப்பதிவு –ஆனந்த்சாரி.…

ஸ்ரீதேவி படம்: ’ஒரு நாள் கால்ஷீட்டுக்கு ஐந்து கோடி கேட்டாரா அஜீத்?’

சும்மா ஒரு முகஸ்துதிக்காக, நீங்க இன்னும் யூத்தாவே இருக்கீங்க என்று ஏகப்பட்டபேர் வாயால் கேட்கநேர்ந்து, அதையே சீரியஸாக எடுத்துக்கொண்டு, மீண்டும் கதாநாயகியாக, ஸ்ரீதேவி நடிக்கத்துணிந்த படம் ‘இங்கிலீஸ்…

திரையுலகின் எல்லாதிசைகளிலும் ‘தில்லு முல்லு’- திகைக்கும் பாலசந்தர்

ஒரு அமைதியான ரிடையர்மெண்ட் வாழ்க்கையை வாழவே விடமாட்டார்கள் போலிருக்கிறதே என்று மிகவும் நொந்துபோயிருக்கிறார் மனதில் உறுதி இழந்த பாலச்சந்தர். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தை டிஜிட்டலைஸ் பண்ணி மறு…

ஷங்கரின் குகையிலிருந்து வெளியேறும் சகலை சிங்கம்

இயக்குனர் ஷங்கரின் உதவியாளர்கள் தனியாக படம் இயக்க களம் இறங்கி நீண்ட நாட்களாகிறதே என்பவர்களின் ஆதங்கத்தை தீர்த்துவைப்பதற்காகவே இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் அவரது சகலை பாலாஜி. இதுவரை…

ராமநாராயணன் தயாரிப்பில் பவர்ஸ்டார் நயன் தாரா

மற்ற அனைவரோடு சேர்ந்து, பவர்ஸ்டாரை சந்தானமும் கலாய்க்கிறார் என்று கருதப்பட்ட ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ படப்பிடிப்பு தொடங்கியதும் அதிர்ந்த பலர், அதன் தயாரிப்பில் ராமநாராயணன் பங்கெடுத்தவுடன்…

’’சந்திரமவுலி’யின் தமிழ் ரிலீஸ் என்னை ரொம்பவே சங்கடப்படுத்துகிறது’’ – ராஜமவுலி

‘நான் ஈ’ பெற்ற மாபெரும் வெற்றி மற்றும் பாராட்டுக்களால் இப்போது வானத்தில் மிதந்துகொண்டிருக்கிறேன். தயவு செய்து எனது அடுத்த படம் என்ன என்பது குறித்து கேள்வி கேட்டு…

‘கமலை சந்திக்க மறுத்தேன்’’ ‘கும்கி’ ஆடியோ விழாவில் ரஜினி

இன்று காலை சத்யம் தியேட்டரில் நடந்த ‘கும்கி’ படவிழாவில் ரஜினியும் கமலும் ஒருசேர கலந்துகொண்டதே ஒரு பெரும் பரபரப்பான செய்தியாக இருக்க, ரஜினியின் உருக்கமான பேச்சு ரசிகர்களை…

’சொந்த வீடு கூட வாடகைக்கு கிடைக்கலை’-கெஞ்சும் ரஞ்சிதா, மிஞ்சும் சிவசிவா

’’சமீபகாலமாக நான் சில கோயில் வாசல்களில் பிச்சை எடுப்பதுபோலவே அடிக்கடி கனவு வருகிறது. இதுபோதாதென்று, குடியிருக்க வீடின்றி நான் ப்ளாட்பாரத்தில் வசிப்பது போலவே சில தினங்களாக பத்திரிகையாளர்கள்…

’ அஞ்சலி அஞ்சலி குஷ்பாஞ்சலி’- கோடம்பாக்கத்தில் ஒரு லவ் ஜோடி

’’ இன்னும் ஒண்ணு ரெண்டு வருஷத்துல காலேஜ் போகவேண்டிய வயசுல பொண்ணுங்கள வச்சிக்கிட்டு, அதே வயசுப்பொண்ணை இவ்வளவு தீவிரமா லவ் பண்றாரே. இது எங்கே போய் விடியப்போகுதோ’’…

அனுஷ்கா உனக்கா, எனக்கா, தனுஷ்கா?’ -’என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்?’

‘’நான் பல்லாயிரக்கணக்கான மைல்கள் தள்ளி படப்பிடிப்பில் இருப்பதால், அனுஷ்காவை வைத்துக்கொண்டு படப்பிடிப்பு நடத்தாமல், கோலி விளையாடிக்கொண்டு பொழுதுபோக்குவது போல் சிலர் என்னை சித்தரித்துக்கொண்டிருக்கிறார்கள். சென்னை வந்ததும் அவர்கள்…

’ நீ மட்டும் யோக்கியனா?’ – எஸ்.எஸ்.ராஜமவுலி மீது பாயும் வெளிநாட்டு இந்தியர்கள்

இன்றைய காலை போஸ்டர்களிலும், தினசரிகளிலும் ,’மாவீரன்’ ’நான் ஈ’ இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலியின் இயக்கத்தில்’ இனிதே ஆரம்பம்’ ’ சந்திரமவுலி’ என்ற விளம்பரம் பார்த்து, ‘அவரைப்பாத்தா மாசம்…

அமெரிக்காவின் பால் சென்று ஆபரேஷன் செய்து திரும்பிய அமலாபால்

முளைத்து மூனு படம் நடிப்பதற்குள், தயாரிப்பாளர், இயக்குனர்களிடமும், மீடியா ஆட்களிடமும் ஓவர் ஆட்டம் காட்டியதால், அவரது சொந்த ஊரான கேரளாவுக்கே விரட்டி அடிக்கப்பட்ட அமலா பால், இப்போது…

கதை,வசன கர்த்தாவின் வயிற்றிலடிக்கும் சந்தனக்கடத்தல் இயக்குனர்

எழுத்தாளர்களைக் காயடிப்பதில், காலந்தோறும் ஒருவித நயவஞ்சகத்தோடே நடந்துகொள்பவர்கள் சினிமாக்காரர்கள். மற்ற எல்லாவற்றிற்கும் தடபுடலாக செலவு செய்பவர்கள், எழுத்தாளர்கள் விசயத்தில், பணம் தருவதிலாகட்டும், அவர்கள் பெயரில் டைட்டில் கார்டு…

பார்ப்பவர்களை அரளவைக்கும் பூஜா ‘காந்தி’யின் அரைநிர்வாணம்

பிரபு சாலமன் இயக்கத்தில் கரணுடன்’கொக்கி’ அர்ஜுனுடன் ’திருவண்ணாமலை’ படங்களில் நடித்த பூஜா காந்தியை ஞாபகமிருக்கிறதா?’ தமிழில் மார்க்கெட் அவ்வளவாக எடுபடாமல், தற்போது ஒரேயடியாக தனது தாய்மொழியான கன்னடாவில்…