Month: December 2012

’சிவாஜிஹாஸன், இளையகணேசன், கமல்ராஜா’ – பாரதிராஜா பரவசம்

சனியன்று ஹயாத்ஹோட்டலில் நடந்த,’விஸ்வரூபம்’ டி.டி.ஹெச் முழக்க’ பத்திரிகையாளர் சந்திப்பின் ஹீரோ, வில்லன், காமெடியன் என அத்தனை ரோல்கலையும் கைப்பற்றிவர் என்னவோ இயக்குனர் இமயம் பாரதிராஜாதான். வழக்கத்தை விட…

’ டி.டி.ஹெச்சை எதிர்ப்பவர்கள் தேசதுரோகிகள்’- எச்சரிக்கிறார் கமல்

நாட்டின் பலமூலைகளிலிருந்தும் ஆதரவுக்குரல்கள் பெருகிவரும் நிலையில், சனியன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், சற்று உணர்ச்சிப் பிரவாகமாகவே காணப்பட்டார் கமல். சன் தவிர மற்ற டி.டிஹெச் நிறுவனத்தினர் அனைவரும்…

‘கடல்’ பாடல்கள் – ரஹ்மானின் கடலே தான்.

மணிரத்னத்தின் கடல் படம் டைட்டில் கடல் என்று வைத்திருந்தாலும் மிகுந்த எதிர்பார்ப்புகள் எதையும் ஏற்படுத்தி விடவில்லை. அவர் மீனவன், விடுதலைப் புலி, ராஜபக்ஷே என்று டைட்டில் வைத்திருந்தாலும்…

’பெண்குழந்தைகளுக்கு கராத்தே கற்றுக்கொடுங்கள்’ – நீது சந்திரா

டெல்லி பஸ்ஸில் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட மாணவி, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததைத் தொடர்ந்து நாடெங்கிலும் மக்கள் கொந்தளிப்பை அடைந்துள்ளனர். குறிப்பாக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற இணையயதளங்களில்…

’என் சொல்பேச்சைத் தட்டினார் ரஜினி’ –கமல் திடீர் தும்மல்

வருடக்கடைசி வந்துவிட்டாலே எதையாவது ரீ-வைண்ட் செய்து பார்ப்பது மனித இயல்பு. தனது ‘விஸ்வரூபம்’ பட ரிலீஸின் பிக்கல் பிடுங்கல்களுக்கு மத்தியிலும், தான் எவ்வளவோ அட்வைஸ் பண்ணியபோதும், ‘இதுக்குப்போயி…

’அத்தாச்சி வடிவேலு விசாலாட்சிக்கு அரசாங்கத்துல இருந்து நோட்டீஸ் அனுப்பீருக்காக’

நடிகர் வடிவேலுவின் ‘டிராஜடி டைம்’ இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லைபோல் தெரிகிறது. ‘இந்த வந்துரும், அந்தா வந்துரும் என்று பந்தாவாக படங்களுக்கு காத்திருந்தது போய், காஞ்ச கருவாடு கூட…

’இயக்குனர் விஜயை எடுபிடியாக நடத்துவதாக வரும் செய்திகள் அத்தனையும் பொய்’- நடிகர் விஜய் மெய்

’தாண்டவம்’ பட பஞ்சாயத்துகளுக்கு அப்புறம் தான் இருக்கிற இடம் தெரியாமல் ஒரு படம் இயக்கிவிட்டுத்தான் வெளி உலகுக்கே தலைகாட்டவேண்டும் என்று முடிவெடுத்திருந்தார் இயக்குனர் விஜய். அவரது அதிர்ஷ்டம்…

‘விக்றோம், விக்றோம் விஸ்வரூபத்தை டி.டி.ஹெச்’ல விக்றோம்’- இறுதி முடிவை எடுத்தார் கமல்

வரும் பொங்கல் பண்டிகை கொஞ்சம் ஃபோர்சாகத்தான் இருக்கும்போல. குழப்பங்கள், கொந்தளிப்புகள்,தத்தளிப்புகளுக்கு மத்தியில், ’இனி மறுபேச்சுக்கே இடமில்லை. ‘விஸ்வரூபத்தை டி.டி.ஹெச்சில் வெளியிடுவது என்பதில் உறுதியாகவும், இறுதியாகவும் இருக்கிறேன். இதுதொடர்பான…

இயக்குனரின் விமான டிக்கட்டுக்காக ‘பிச்சையெடுத்த’ நிகழ்ச்சியாளர்கள்

’தென்மேற்குப் பருவக்காற்று’ என்ற ஒரு சுமாரான படம் கொடுத்துவிட்டு, வடகிழக்கு, தென்கிழக்கு,தென்மேற்கு வடைகிழக்கு உட்பட அத்தனை திசைகளிலும் ரவுசு விட்டுக்கொண்டு அலைந்த மீனு ராமசாமிக்கு, ‘நீர்ப்பறவை’யின் தோல்வி…

நயன்தானா, நலம்தானா உடலும் உள்ளமும் நயன்தானா?

‘இந்த செல்போனை எவண்டா கண்டுபிடிச்சித் தொலைச்சான். அவன அந்த போனாலேயே அடிச்சிக்கொல்லனும் என்று தோன்றும் ஒரு நாள். மறுநாளோ, ஒரு ரெண்டு மணிநேரத்துக்கு, ஒருவரிடமிருந்தும் போன் வராமலிருந்தால்,…

‘என்னமோ நடக்குது’…ஷூட்டிங் நடக்குது.

எங்கேயோ , ஏதோ , என்னமோ நடந்து கொண்டுதான் இருக்கிறது . சிலவற்றை நாம் பார்க்கிறோம் …சிலதை நாம் அறிகிறோம். இவற்றில் நம் கற்பனைக்கும் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட…

’ சமந்தாவை சாய்ச்சவரே, எங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்க வாங்கோண்ணா’

‘எதிர்பாராத விபத்தாக நானும் காதலில் விழுந்துவிட்டேன். அதனால், இதுகாறும், ஒருதலையாய்க் காதலித்து வந்த ரசிகர்கள் என்னை மறந்துவிட்டு சகஜநிலைக்குத் திரும்பவேண்டும்’ என்று ரசிகர்களின் ஹார்ட்டில் ஓட்டைபோட்டுவிட்டு, சற்றும்…

‘பாக்குறதுக்கு நீங்க ரெடியா?’- தனது ‘மறுபக்கத்தை காட்டத்துடிக்கும் மூன்றெழுத்து நடிகை

தி’ என்ற எழுத்தில் துவங்கி ‘ஷா’ என்ற எழுத்தில் முடியும் மூன்றெழுத்து நடிகையின் கிழக்குக் கடற்கரைச்சாலை பங்களாவை நகரமைப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்திருப்பதாகவும், அதை மூன்றே தினங்களில்…

’அஜீத்-விஷ்ணு படத்துக்கு கடைசிவரைக்கும் டைட்டிலே வைக்கப்போறதில்லையாம்,..’

’ட்விட்டரில் வெளியான அஜீத்தின் ஆக்சிடெண்ட் சம்பந்தப்பட்ட வீடியோவில் டகால்டி வேலைகள் எதுவும் இல்லை. அதே சமயம் அதைப்பார்த்து அஜீத் ரசிகர்கள் ஓவராக உனர்ச்சி வசப்படவேண்டியதும் இல்லை. அவர்…

பாலியல் பலாத்காரத்துக்கு தூக்குத் தண்டனை என்பது உடன்பாடானதல்ல – கமல்ஹாசன்

தாமிணி. கடந்த 16ம் தேதி இரவு ஓடும் பஸ்ஸில், 6 மிருகத்தனமான ஆண்களால் பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவிக்கு ஊடகத்தில் வழங்கப்பட்டுள்ள புனைப் பெயர். கடந்த…

This will close in 0 seconds