Author: S.பிரபாகரன்

’ஐ’ த பொய்’ பார்ட்டிங்க சமந்தா பொண்ணோட ஸ்கின்னோட விளையாடுறாங்க’

மணிரத்னம் படத்தை விட்டு வெளியேறி பல மணி நேரங்களே ஆன நிலையில், இப்போது ஷங்கரின் ’ஐ’ படத்திலிருந்தும் வெளியேறி, பெரும் சர்ச்சையில் மாட்டிக்கொண்டிருக்கிறார் சமந்தா. இதற்கு இருதரப்பிலிருந்தும்…

’தங்க மீன்கள்’ ரிலீஸாகாமல் ரொம்ப தங்கி இருப்பது ஏன்? கவுதம் கன்ஃபியூசுதேவ மேனன்

இயக்குனர் கவுதவ வாசுதேவ மேனன் தயாரிப்பில் ‘விற்றது தமிழ்’ பட இயக்குனர் ராம் கடந்த 2011 ஜனவரியில் துவங்கிய படம் ‘தங்க மீன்கள்’. படம் துவங்கி பத்தொன்பது…

’காட்டுக்குள் வர மாற்றேன்’- சூர்யா மறுத்தார், கே.வி. வெறுத்தார்

தன் படத்தில் கதையையும் நடிகர்களையும் விட கே.வி.ஆனந்த் அதிகம் நம்புவது வித்தியாசமான லொக்கேஷன்களைத்தான். இதுவரை நல்லபடியாகவே போய்க்கொண்டிருந்த ‘மாற்றான்’ படப்பிடிப்பில், ஒரு லொக்கேஷன் பஞ்சாயத்தால், கே.வி.ஆனந்துக்கும் சூர்யாவுக்கும்…

’ஐ’ எல்லாம் பொய்’ -அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு, ஆஸ்கார் பிலிம்ஸ் புளுகு

சில செய்திகளைப் படிக்கும்போதே அதற்கு தீ வைத்து கொளுத்தவேண்டும் போல இருக்கும். இன்று அப்படி வெளியாகியிருக்கும் செய்தி, ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர்-விக்ரம் கூட்டணியில் உருவாக இருக்கும்…

இந்த ‘தல’ மேட்டருக்கு தலைப்பு வைக்கவே புடிக்கலீங்க

காரணம் என்ன தலைப்பு வச்சாலும் நீங்க வெறுப்பாயிடுவீங்க.விசயம் பழையபடியும் அதேதான்.யெஸ் பில்லா2’ ஜூலை 13 லருந்து மறுபடியும் ஒரு வாரமோ ரெண்டு வாரமோ தள்ளிப்போகுது. வரவர இணையதளங்கள்ல,…

’’இரண்டாம் உலகம்’ கதையை படமாக்கமுடியாது என்று பயமுறுத்தினார்கள்’’ செப்புகிறார் செல்வராகவடு

’பிருந்தாவனம்லோ நந்தகுமாரடு’ என்று தெளிவாய் புரிகிறமாதிரி தெலுங்கிலும்,’இரண்டாம் உலகம்’ என்று வழக்கம்போல் குழப்பமாய் தமிழிலும் பெயர் வைத்திருக்கும் செல்வராகவன், பல கட்டங்கள் முடிந்து ஒருவழியாய் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு…

’வசூல்ல உலக ரெகார்டு ,ஆனா எனக்கு அடுத்த படம் குடுக்கமாட்டாய்ங்க’’- ‘சகுனி’ சங்கட தயாள்

படம் ரிலீஸானதும் அவசர அவசரமாக, காலையில் ஹைதராபாத்திலும் ,மாலையில் சென்னையிலுமாக பிரஸ் மீட் வைத்து, மூன்றே நாட்களில் 45 கோடி வசூல், இதுவரை வந்த அத்தனை தமிழ்சினிமாக்களையும்…

வந்தார் வரலட்சுமி – விஷாலும் சுந்த.சி.யும் நடத்தும் மியூ’சிக்கல்’ சேர்

விஷால்-சுந்தர்.சி கூட்டணியின் ‘மத கஜ ராஜா’ படம் ஷூட்டிங் கிளம்புவதற்குள்ளாகவே ஏகப்பட்ட பஞ்சாயத்துகள். முக்கியமாக ஹீரோயின்களை வைத்து விஷாலும், சுந்தரும் ஒரு மியூசிக்கல் சேரே நடத்திக்கொண்டிருக்கிறார்கள். முதலில்…

’’கூல்ஜெயந்த் கூட சேர்த்துவச்சி என்னை ஃபூல் பண்ணாதீங்க’’ –கொதிக்கும் ஆண்ட்ரியா

கடந்த மூன்று தினங்களாகவே பி.பி. எகிறி உச்சக்கட்ட டென்சனில் கொதிக்கிறார் விஸ்வரூப சிங்காரி ஆண்ட்ரியா. காரணம் புதுப்படமாட்டம் வந்த ஒரு தவறான கிசுகிசுவின் நடமாட்டம். அதை ஒட்டி…

’நாங்க எந்தக்காலத்துல சொன்னபடி ஷூட்டிங் முடிச்சிருக்கோம்?’ – அமீரின் ‘மீதி பகவான்’

சுமார் இரண்டு வருடங்களாக, ஆமை வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்த அமீர்- ஜெயம் ரவி கூட்டணியின் ‘ஆதி பகவான்’ மிக விரைவிலேயே க்ளைமேக்ஸை நோக்கி நகரவுள்ளது என்று கோடம்பாக்க வானிலை…

’’அதுக்கெல்லாம் ‘கவுரவம்’ பாக்க முடியுமா ?’’ – ராதாமோகன்

’நான் படப்பிடிப்புக்கு செல்லும்போது என் கண்ணனின் இரண்டு கண்களை மட்டுமே எடுத்துச்செல்கிறேன்னு பாரதிராஜா சார் சொன்னமாதிரி, நான் படப்பிடிப்புக்கு செல்லும்போது, பிலிம் ரோலை எடுத்துச்செல்கிறேனோ இல்லையோ மறக்காமல்…

ஆங்கிலத்தில் ஆட்டோகிராப் ; சர்வதேச விருதுகளுக்கு குறி வைக்கும் சோனா

சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு தங்கள் படங்களை எடுத்துச்செல்பவர்கள், அடுத்த ஒரு ஆண்டு மட்டும் ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி,அக்கறையோடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏனெனினில் நடிகை சோனா அக்கா தனது சொந்தக்கதையை, சர்வதேச…

கிளியார் பதில்கள் – இலியானா டீச்சரின் பாடம்

கே: ‘சகுனி’ விளம்பரங்களில் ஆர்ப்பரிக்கிறார்களே, படம் உண்மையிலேயே அவ்வளவு பெரிய வெற்றிப்படமா? ஞானப்பிரகாசம்,சென்னிமலை. கி: ‘கே’ பயலுக ஊருல ’கி’ பயலுக நாட்டாமை’ என்ற பிரசித்தி பெற்ற…

’நானும்,சஞ்சய் ராமசாமியும் லவ் பண்ணலப்பா, நம்புங்க’- பியா ரியாக்ஷன்

கே.வி. ஆனந்தின் ‘கோ’விற்கு அப்புறம் எங்கே கோயிருந்தார் என்று அறிந்துகொள்ளமுடியாமல் இருந்த பியா பாஜ்பாய், மறுபடியும் ஒரு விவகாரமான வதந்தியுடன் கோடம்பாக்கம் வந்து சேர்ந்திருக்கிறார். ‘கோவா’ படத்தில்…

’பெங்களூரு காதலைப்பத்தி என்ன நினைக்கிற?’ –மீண்டும் சுமா ஆண்ட்டி

தெத்துப்பல் தெரிய, ‘எங்க ஊரு காதலைப்பத்தி என்ன நினைக்கிறே?’ என்று ராமராஜனிடம் ‘புதுப்பாட்டு’ படத்தில் டவுட் கேட்டுவிட்டு, தமிழ்சினிமாவை விட்டு ‘அவுட்’ போன சுமா ரங்கநாத்தை ஞாபகமிருக்கிறதா?’…