Category: பாலிஹாலி வுட்

ஜாக்கிசான் நடிக்கும் CZ12 – சைனீஸ் ஜோடியாக்

ஜாக்கிசானுக்கு வயது 58 ஆகிறது. இந்த வயதிலும் மாடியிலிருந்து குதித்து, வித்தியாச வண்டியில் பயணித்து என்று ரிஸ்க் எடுத்து நடித்து வெளிவரப் போகும் அவரது அடுத்த படம்…

லைப் ஆப் பை(Life Of Pi) – மனிதக் கதையும் மிருகக் கதையும்

யான் மார்ட்டெல்லின் லைப் ஆப் பை என்கிற புலிட்சர் விருது பெற்ற நாவல் தான் ஆங் லீ(Ang Lee)யின் லைப் ஆப் பை திரைப்படமாக விரிந்திருக்கிறது. குழந்தைகள்…

பின்லேடனை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ததாம் அமெரிக்கா

பாகிஸ்தானிலிருக்கும் அபேதாபாத்தில் மறைந்து வாழ்ந்து வந்த ஒசாமா பின்லேடனை அவரது வீட்டிற்கே தனது சீல்(SEAL) என்கிற கமாண்டோ படையை அனுப்பி லைவ்வாக ஒபாமாவுக்கு காட்டியபடியே சுட்டுக் கொன்றது…

இந்த ஆண்டின் சிறந்த ஆண்கள் லிஸ்டில் பாடகி ரிஹான்னா

ஜிக்யூ(GQ) என்கிற அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இதழ் வருடா வருடம் இந்த ஆண்டின் ‘மிகவும் விரும்பப்பட்ட ஆண்கள்’ என்கிற பட்டியலைத் தேர்ந்தெடுத்து வெளியிடும். Related Images:

வருகிறது வால்ட் டிஸ்னியின் ஸ்டார் வார்ஸ் – 7

புகழ்பெற்ற வால்ட் டிஸ்னி நிறுவனம் ஸ்டார் வார்ஸ் – பாகம் 7 ஐ 2015ல் வெளியிடப் போவதாக அறிவித்திருக்கிறது. என்னடா இது? ‘ஸ்டார் வார்ஸ்’ புகழ்பெற்ற டைரக்டர்…

ராணுவ வீரராக நடிக்கும் ஷாருக்கான்

நேற்று தனது 47வது பிறந்த நாளை (எவ்வளவு தைரியமா தனது வயசை கரெக்டா சொல்றார் பாருங்க) ரசிகர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார் ஷாருக்கான். ஆரம்பத்தில் வழக்கமான…

இந்திய புராணக்கதையை நினைவுபடுத்தும் க்ளௌட் அட்லஸ்(Cloud Atlas)

வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி உலகெங்கும் ரிலீஸாகவிருக்கும் ‘க்ளௌட் அட்லஸ்’ ஹாலிவுட் திரைப்படத்தைப் பற்றி இப்படிக் கூறியிருப்பவர் அதில் நாயகியாக நடித்திருக்கும் ஹாலி பெர்ரி (Halle…

சாயிப் – கரீனா.. கணவன் – மனைவி

ஹிந்திப் படத்தில் அல்ல நிஜமாகவே. நேற்றைய வட இந்தியாவின் டாப் ஹாட் நியூஸ் இது தான். நேற்று 16ம் தேதி காலை 11 மணியளவில் மும்பையிலிருக்கும் சாயிப்ன்…

கிரிஸ்டன் – ராபர்ட் ஜோடி மீண்டும் இணைகின்றனர் ?

கடந்த ஜூன் மாதம் அமெரிக்கப் பத்திரிக்கைகள் நடிகை கிர்ஸ்டனின் பின்னாலேயே சென்று துப்பறிந்து கிரிஸ்டனுக்கும் டைரக்டர் ருபர்ட் சேன்டர்ஸூக்குமிடையே உள்ள ரகசிய உறவை அம்பலப்படுத்திவிட்டன. இதனால் மனம்…

ஆர்னால்டு ஆண்மையற்றவரா ?.. வேவு பார்த்த மாமியார்

நமக்கெல்லாம் தெரிந்த உலக ஆணழகன், (கமாண்டோ) புகழ் பெற்ற நடிகர், ஆர்னால்ட் ஸ்வார்செனகர்(Arnold Schwarzenegger). 80களில் பெண்களின் கனவு நாயகனாகத் திகழ்ந்த ஆர்னால்ட்டின் மாமியார் யூனிஸ் ஷ்ரிவர்…

முகம்மது நபியை இழிவுபடுத்தும் ஹாலிவுட் திரைப்படம்

கடந்த ஜூலை மாதம் இணையத்தில் யூ ட்யூபில் தி இன்னொஸன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ்’(The Innocence of Muslims) ‘சாம் பெஸில்ஸ் தி முகமத் மூவி’ (Sam Bacile’s…

சேலை கட்டி வந்த நிலவு – ஹாலி பெர்ரி

‘மான்ஸ்டர்ஸ் பால்’(Monsters Ball) படத்தில் ஆஸ்கர் விருது பெற்றவரும் ‘டை அனதர் டே’ (Die another day)என்கிற ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பிரபலமானவருமான ஹாலி பெர்ரி தற்போது டாம்…

மீரா நாயரின் உன்னத தருணம்

‘சலாம் பாம்பே’ படப் புகழ் இயக்குனர் மீரா நாயர் இயக்கியுள்ள புதிய படமான ‘தி ரிலக்டன்ட் பன்டமன்டலிஸ்ட்’(The Reluctant Fundamentalist) என்கிற படம் முதல் முறையாக இந்த…

”டாப் கன்’ புகழ் இயக்குனர் டோனி ஸ்காட்(Tony Scott) தற்கொலை..

ஹாலிவுட்டில் பெரும் வரவேற்பையும், வசூலையும் ஒருங்கே பெற்ற ‘டாப்கன்'(Top Gun), க்ரிம்சன் டைட்(Crimson Tide), எனிமி ஆப் த ஸ்டேட்(Enemy Of the State), ‘அன்ஸ்டாப்பபிள்'(Unstoppable) போன்ற…