Category: கலை உலகம்

கக்கூஸ் – ஆவணப்படம்

திவ்யாவின் இயக்கத்தில் ஊடகமையம் வழங்கும் கக்கூஸ் என்கிற ஆவணப்படம் மனதை அழுத்தும் ஒரு படம். அன்றாடம் நமக்கு சாதாரணமாகத் தெரியும் மனிதக் கழிவு அகற்றுதலை பரம்பரை பரம்பரையாகத்…

‘புனிதனை’ தப்பாக நினைத்துவிட்டேன் !! – காளி வெங்கட்

தமிழ் திரையுலகில் நம்பிக்கை தரும் நகைச்சுவை நடிகராக முன்னேறி வருபவர் திருச்சி சரவணக்குமார் என்கிற டிஎஸ்கே.. சின்னத்திரையில் வளர்ந்து வந்த நேரத்தில், தமன்னா நடித்த காமெடி ஹாரர்…

சூரரைப்போற்று…போற்றாமல் போ!

அது ஒரு சினிமா மட்டுமே என்ற எண்ணத்தோடு, சூர்யா என்னும் நடிகரை மட்டும் பார்த்திருந்திருந்தால் நீங்கள் புத்திசாலி. ஆனால் அதைத்தாண்டி, அது ஒரு உண்மைக்கதை என்றும் அதன்…

ஆர்.ஜே.பாலாஜியா ? ஆர்.எஸ்.எஸ் பாலாஜியா ? மூக்குத்தி அம்மன் முற்போக்கான படமா ?

மூக்குத்தி அம்மன் மேல் நோக்கில் தெரிவது போல முற்போக்கான படமா ? இல்லை. எட்டுவழிச்சாலை , மீத்தேன் எரிவாயுவை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கு எதிரான படம். தி.கவுக்கு…

ஆண்ட்ரியாவின் குரலில் மனிதம் தேடும் பாடல் !!!

வாழ்க்கையில் ஒவ்வொரு பிரச்சினையின் போதும் நாம் மிகவும் சுருண்டு விடுகிறோம். அப்படி சுருண்டு விடும் போது நமது மனதை அமைதிப்படுத்த சில பாடல்கள் கேட்போம், மீண்டு எழ…

மணீஷாவின் கேள்விகள்..

பிறப்பில் சாதி பார்க்கும் நீங்கள்- பெண் உறுப்பில் சாதி பார்ப்பதில்லையே ஏன்? உங்கள் தாயிடம் நீங்கள் பால் குடித்த அதே மார்பகங்கள் தானே எனக்கும். நீங்கள் பிறந்து…

எஸ்.டி.ஆர். திரைப்படப் பாடல் வெளியீடு

புது இயக்குனர் தமிழ்ச் சிலம்பரசன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் எஸ்.டி.ஆர் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா காணொலி மூலம் இன்று நடந்தது. சமூகப் பிரக்ஞையுள்ள இப்படம் வெளியாவதையொட்டி…

கப்பலுக்குப் போன மச்சான் !

விமானம் மேலே மேலேஏறிக்கொண்டிருந்ததுமனசு கீழே கீழேவிழுந்துகொண்டிருந்ததுகைக்குழந்தையுடன்விமான நிலையத்தில்இன்னும் கையசைத்துக்கொண்டிருக்கிறாள்மனைவி இக்கவிதையை நான் எழுதியபோது, பணி நிமித்தம் சவுதி அரேபியாவில் தனித்து வாழ்ந்து கொண்டிருந்தேன். அன்றைய நாட்களின் பதிவாக…

‘நல்லா இருயா !!’

சதுர்த்தியா…அமாவாசைக்கு அடுத்தநாள் முதல் பூரணை ஈறாகஅமர்ந்த நாள்களில்சதுர்ரென்ற நாலாம் நாள்பிரதமையில் பிறப்பெடுத்துதுவிதியையில் துள்ளியெழுந்த துங்கீசன்திருதியையில் அட்சயம் பெற்றுசதுர்த்தியில் சம்மணம் இடுகையில்சட்டெனெ தெறித்து மறைகின்றவெட்டிக்களையமுடியா நினைவுகள் ! அல்லோனுக்கும்…

அப்போது சொல், நானும் ஒரு இந்து என்று..

பிராமணனைப்போல்நீயும்இந்துதானே.. அவன்உனக்கு எப்போது வாடகைக்கு வீடு கொடுக்கிறானோஅப்போது சொல்,நானும் ஒரு இந்து என்று.. உன் வீட்டுக்கு வந்து நீ சமைத்த உணவைஎப்போதுஉளப்பூர்வமாக உண்ணுகிறானோஅப்போது சொல்நானும் ஒரு இந்து…

இந்தியன் என்றால் என்னது தம்பி ?

சாதியும் இருக்கும்;மதமும் இருக்கும்;சாத்திரம் மக்களைவேறெனப் பிரிக்கும்! மோதலும் இருக்கும்;முதலாளி இருப்பான்;முன்னேற்றம் சிலர்க்கேவாய்ப்பாக இருக்கும்! குந்தியே தின்பான்ஒருவன்; மற்றவன்குடல்வற்றிச் சாவான்;இவற்றிடை யாவரும் இந்தியன் என்றால்என்னது தம்பி?எல்லாரும் சம்மென்றால்எப்படித் தம்பி?கொள்ளையன்…

அன்புத் தம்பி எல்.முருகனுக்கு…

அன்புத் தம்பி எல்.முருகனுக்கு… –சுகிர்தராணி. ஆம் நீ என் தம்பிதான்எனக்குப் பிந்திப் பிறந்தவன் நாம் பிறந்த இடம் வேறாக இருக்கலாம் நம் அப்பாக்கள் ஒன்றுதான்நம் அம்மாக்கள் ஒன்றுதான்…

குடிச்சாலும் காக்கும் கடவுள் !!

எனக்கு குடிக்கற பழக்கம் கெடையாது. ஆனாலும் அன்று நண்பனின் Bachelor பார்ட்டி …..தொந்தரவு பண்ணி கொஞ்சம் குடிக்க வைத்துவிட்டார்கள். எப்படி வீட்டுக்கு வந்தேன் , எப்படி என்…

குச்சி !!

குச்சி:ஊன்றி நடக்க உதவும். அதுகாந்தியின் கைகளில் இருந்தபோதுகையெடுத்துக் கும்பிட்டது உலகம்! குச்சிகொடியைக் காக்கப் பயன்படும். அதுதிருப்பூர் குமரன்கைகளில் இருந்தபோதுவந்தே மாதரம் என்றுவணங்கியது தேசம்! குச்சிகம்பீரம் எனச் சொல்லப்படும்.…

அமைதியாய் இரு !!

ஐந்து வயது மகன்களைசவப்பெட்டிபோல் இருந்த சூட்கேஸ்களில் வைத்துஅம்மாக்கள் இழுத்துச் சென்றதைப் பார்த்தபோதுநீ அமைதியாக இருந்தாய்! நடக்கப் பழகாத மகள்களை தலைக்குமேல் தூக்கி வைத்துஇரு கைகளிலும் துணி முட்டைகளையும்,உணவுப்…