70 வது பிறந்தநாள்…2020ல் கட்சி…2021ல் ஆட்சி…ரஜினி அண்ணன் அதிகாரபூர்வ அறிவிப்பு
தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகராகத் திகழும் நடிகர் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) தனது 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.12.12.1950 ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு இன்றோடு 69 வயது முடிவடைந்து…
