Category: சினிமா

பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர்.என்.,ஆர்.மனோகர் காலமானார்

பிரபல திரைப்பட நடிகர் ஆர்.என்.ஆர் மனோகர் மாரடைப்பால் காலமானார்.அவருக்கு வயது 54. திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் மனோகர் ஆவார். இவர் மாசிலாமணி, வேலூர் மாவட்டம்…

விமர்சனம் ‘கடசில பிரியாணி’…தலை சுத்துது…

படத்தின் தலைப்பே கொஞ்சம் விநோதமாக இருக்கிறதே என்று நினைப்பவர்களுக்கு இன்னொரு கூடுதல் தகவல் இயக்குநர் பெயர் நிஷாந்த் கலிதிண்டி இந்த இரண்டுமே இப்படி இருக்கிறதே என்று படம்…

‘அவசரப்பட்டுட்டியே நண்பா”- ‘சபாபதி’ தயாரிப்பாளரைக் கலாய்த்த சந்தானம்

சந்தானம் முழு காமெடியனாக இல்லாமல் நாயகனாக நடித்திருக்கும் முதல் படம் ‘சபாபதி. இதில் அவர் ஒரு திக்குவாய் மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் அவரது நீண்ட கால…

பாட்டையா பாரதிமணி காலமானார்

பாரதி மணி இன்று மதியம் மறைந்தார் என்ற செய்தியை சற்றுமுன் அறிந்தேன். என் இனிய மூத்த நண்பரை இழந்த வருத்தம் கடுமையாக ஆட்கொள்கிறது. அரங்கவியலாளர், திரைப்பட நடிகர்…

சூர்யாவுக்கு எதிராக வன்மத்தைத் தூண்டுவதை கண்டிக்கிறேன் – நடிகை ரோகிணி பளார்

சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள ஜெய் பீம் மீதான பாமக கட்சியினரின் வன்மம் நிறைந்த பேச்சுக்கள் அவர்களின் சாதீய வெறி, வன்முறை குணங்களை பறைசாற்றுவதாக வெளிப்படுகின்றன. பழங்குடியின இருளர்…

ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வாசல்களிலும் எங்கள் படைப்பாளிகள் கதை சொல்லக் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது – பாரதிராஜா. ஜெய் பீம்.

சகோதரர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு, வணக்கம். இன்று பேசப்படும் ஏற்றத்தாழ்வு, சமூக நீதி போன்றவற்றை யாரும் பேசத் துணியாத காலகட்டத்தில் ஒரு களப் போராளியாக, படைப்பாளியாக நின்று…

விஜய் வீட்டுக்கு மிரட்டல் விடுத்த வெடிகுண்டு முருகேசன்

பிரபல நடிகர்களின் வீட்டுக்கு என்ன காரணத்தாலோ அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபரை நேற்று போலீஸார் அழைத்து விசாரித்து வருகின்றனர். ‘ஜெய்பீம்’பட பிரச்சனை தொடர்பாக பிரபல நடிகர்கள்…

அன்புமணியை எதிர்த்து ரஜினி,கமல்,அஜீத்,விஜய் கடும் கண்டனம்

’ஜெய்பீம்’ தொடர்பான சர்ச்சையில் அநாகரித்தின் உச்சிக்கே சென்றுகொண்டிருக்கும் பா.ம.கவினர் சிலர் ‘சூர்யாவை எட்டி உதைத்தால் 1 லட்சம் பரிசு என்கிற அளவுக்குப் போயுள்ள நிலையில்தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான…

’பணம் உள்ளவரை மதிக்கமாட்டேன்…குணத்துக்குத்தான் மதிப்பு’போனி கபூரைத் தாக்கிப்பேசிய அஜீத்

கடந்த சில வாரங்களாக தனது ‘வலிமை’படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மீது செம டென்சனில் இருக்கும் அஜீத் அவரை மறைமுகமாகக் குறிக்கும் வகையில்,…மனிதரிடம் இருக்கும் பணத்தை வைத்து…

‘நிறுத்தாமல் குடித்துக்கொண்டே இருக்கிறேன்’-இயக்குநர் பார்த்திபன் பிறந்தநாள் ஷாக்

64 முடிந்து தனது 65ம் வயதில் காலடி எடுத்து வைக்கும் இயக்க்நர் பார்த்திபன் முகநூல் ,ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் தனது குசும்பான பதிவுகளைப் போட்டுக்கொண்டே இருப்பவர்…

இயக்குநர் சி.வி.சசிக்குமார் காலமானார்

அர்ஜூன் நடித்த ‘செங்கோட்டை’ படத்தை இயக்கிய இயக்குநர் சி.வி.சசிகுமார் சற்று முன் சென்னையில் காலமானார். போரூர், ராமச்சந்திரா மருத்துவமனையில் கேன்சருக்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று…

கலைநாயகன் சூர்யாவின் சமூகப் பொறுப்புணர்வைப் பாராட்டுகிறோம்! வி சி கஅறிக்கை!

புரட்சிகரமான சமூக மாற்றங்களுக்கு மிகப்பெரும் உந்துதலாகத் திரை ஊடகங்களும் அமையும் என்பதை உறுதிப்படுத்தும் திரைப்படங்களின் வரிசையில் இன்று ‘ஜெய்பீம்’ திரைப்படமும் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. துணிந்து இத்திரைப்படத்தைத்…

’ஜெய்பீம்’படத்தை குறுக்கு விசாரணை செய்யக்கூடாது’-நீதியரசர் சந்துரு

சூர்யாவின் ‘ஜெய்பீம்’படத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்திருந்தாலும், அப்படத்தை விடாமல் பல்வேறு சர்ச்சைகளும் துரத்திக்கொண்டிருக்கின்றன.அந்த சர்ச்சைகள் குறித்து கதையின் நிஜநாயகன் நீதியரசர் சந்துரு விளக்கமளித்திருக்கிறார். ”தன்னுடைய கணவரைத்…

வெள்ளத்தில் மிதக்கும் ‘பீஸ்ட்’பட செட்

சென்னையில் பெய்த கனமழையால் ‘பீஸ்ட்’படத்துக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட் தண்ணீரில் மிதக்கிறது. இதனால் படப்பிடிப்புக் குழுவினர் ஜார்ஜியா செல்வது மேலும் தாமதமாகி வருகிறது./ நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்…

வெற்றிமாறனைத்தொடர்ந்து இளையராஜாவிடம் வந்து சேர்ந்த பா.ரஞ்சித்

தமிழ்த்திரையுலக ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த இளையராஜா-பா.ரஞ்சித் கூட்டணி உறுதியாகியிருக்கிறது. ‘நட்சத்திரங்கள் நகர்கின்றன’படத்தை இயக்கி முடித்திருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித் அடுத்து ஞானவேல்ராஜா தயாரிப்பில் விக்ரம் நாயகனாக நடிக்கு…