Category: சினிமா

’என்னடா இது 2013 ஓப்பனிங்கே ஒர்ஸ்டா இருக்கே?’- டார்க் மூடில் ஜீ.வி.பிரகாசம்

2013 எங்கே தனக்கு துன்பமான வருடமாக துவங்கிவிடுமோ என்று துவண்டு காணப்படுகிறார், இசையமைப்பாளரும், மிகவிரைவில் புதுமாப்பிள்ளை ஆகப்போகிறவருமான ஜீ.வி பிரகாஷ். அவர் மிகவும் எதிர்பார்த்த பாலாவின் ‘பரதேசி’…

’வேற லாங்குவேஜ்ல பாடுனா தமிழர்கள் ஃபீல் பண்றாங்க’- ஏ.ஆர்.ரஹுமேன் ஏதங்கம்

ஜெயா டி.வி.க்காக வரும் சனிக்கிழமை, 29-12-12 அன்று, சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.வில் இன்னிசை நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக, இன்று மதியம் 7 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்களைச்…

கற்பழிப்பு வழக்கு கமெண்ட்’-’அமீர் ஒரு விளம்பரவெறியர்’ –தயாநிதி அழகிரி தாக்கு

டெல்லியில் 23 வயது இளம்பெண் கற்பழிக்கப்பட்டது தொடர்பாக சில மணி நேரங்களுக்கு முன்னர் ஒரு அறிக்கை வெளியிட்ட இயக்குனர் அமீர், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நடுரோட்டில் நிற்க வைத்து…

’செல்வராகவனா, அய்யய்யோ வேணவே வேணாம்’ அலறுகிறார் ராணா

தமிழில் ஒரு படத்திலும் தலைகாட்டாவிட்டாலும் த்ரிஷாவின் பார்ட்-டைம் காதலர் என்ற முறையில், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் தெலுங்கு நடிகர் ராணா கொஞ்சம் பிரபலமே. இந்த பலத்தை அதிகரிக்கும்…

நித்யஸ்ரீ கணவர் தற்கொலை ஏன்? – தடுத்தும் கேளாமல் கூவத்தில் குதித்தார்

நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் தற்கொலை கணநேரத்தில் முடிவெடுத்து நடந்தது போல் தெரிகிறது. அவர் கூவம் ஆற்றில் குதித்த போது உடன் அருகில் அவரது டிரைவர் இருந்து அவரை…

ஆற்றில் குதித்து உயிரை மாய்த்தார் பாடகி நித்யஸ்ரீயின் கணவர்

பிரபல கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் இன்று மதியம் திடீரென ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்து நித்யஸ்ரீயும் விஷம் குடித்து,…

கிளியார் பதில்கள்: டெல்லி பஸ் கற்பழிப்பு வழக்கில் தின’மணி’ ஆசிரியர்

கே; என்ன கிளியாரே கொஞ்சநாளா ஆளையே காணோம்?’ நாங்ககூட உன்னை யாரோ சூப் போட்டு குடிச்சிட்டாங்கன்னுல்ல முடிவு பண்ணிட்டோம்??’ கணேஷ், ஆரப்பாளையம். கி: அதுகூட பரவாயில்ல,.. என்கூட…

’தேவயானி கையால பிரியாணி சாப்பிடலாம் வாரீங்களா?’

நாளையதினம், உலகம் அழியப்போவதாக, டென்சனில் நகம் கடித்துக்கொண்டிருக்கும் கண்ணியவான்களே, புண்ணியவான்களே, இப்படி ஒரு செய்தியைக் கேட்பதற்குப் பதிலாக, உலகம் அழிந்து, அதில் முதல் ஆளாக ’என்னை எடுத்துக்கொள்ளமாட்டாயா?’…

சிகரெட் பாக்கெட்டுகளின் மீது ரஜினி காந்த் படம் ?

ரஜினிகாந்த் சினிமாவில் நடிப்பில் என்ன சாதித்தாரோ இல்லையோ ஸ்டைலாக நடித்தே மிகப் பெரும் ஜனத் தொகையை வளைத்து தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டவர். அதிலும் அவர் சிகரெட்டைத்…

‘பாப்பா பட்டன் தொறந்திருக்கு’,… அட போப்பா ஜனங்க மனசு நிறைஞ்சிருக்கு,.’

சிலபல வாரங்களுக்கு முன்பு ‘மேக்ஸிம்’ அட்டைப் படத்திற்காக முற்றும் தொறந்த கனிமரமாக மாறிய ஷ்ரேயா, கைவசமிருந்த ஒரே படமான ‘சந்திரா’ வின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். அட் த…

’அப்ப குஷ்பூ சேலையே கட்டக்கூடாதுன்னு சொல்றீங்களா?’

’திருவிளையாடல்’ படத்தை மறுபடியும் ‘கர்ணன்’ போல் டிஜிடலைஸ் பண்ணி வெளியிடுவதாக இருந்தால், தயவு செய்து தருமியின் கேள்வி பதில் பகுதியில், ‘பிரிக்க முடியாதது?’ குஷ்புவும், காண்ட்ரவர்ஸியும்’ என்பதை…

டர்ட்டி கேர்ள் வித்யாபாலனுக்கு கல்யாணம்

மறைந்த நடிகை சில்க் ஸ்மீதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட டர்ட்டி பிக்ஸர் படத்தில் சில்க் ஸ்மீதாவின் பாத்திரத்தை ஏற்று நடித்து கலக்கிய நடிகை வித்யா பாலனுக்குத் தான்…

எளிமையான ரஜினியின் 63வது பிறந்த நாள்

இந்த வருடம் ரஜினியின் பிறந்த நாள் 12-12-12 என்கிற விசேஷமான நாளில் வருவதாலோ என்னவோ, ஒரு பக்கம் எல்லா கடைகளும் சிறப்புத் தள்ளுபடி தள்ளுபடி என்று கூவி…

வெங்காய இயக்குனரின் பெருங்காயம்

கதை, திரைக்கதை, நெறியாள்கை, இசை எட்ஸ்ட்ரா.. எட்ஸ்ட்ரா என்று நீள பட்டியல் போட்டு கடைசியில் தங்கர் மச்சான் அல்லது டி.ஆர் என்று போடுவதற்கே நாம் டென்ஷனாகி தியேட்டர்…

ஆண்ட்டி ரோல்கள்ல நடிக்க வச்சி பாண்டி விளையாடனும்னு ஆசைப்படாதீங்க’- ஸ்ட்ரிக்ட் ஸ்ரீதேவி

’சாது மிரண்டால் காடு கொள்ளாது’ பழமொழியோடு இனி, ’ஆண்ட்டி மிரண்டால் வீடுகொள்ளாது’ என்ற புதுமொழியையும் சேர்த்துக்கொள்ளவேண்டியதுதான் போல. ஏனென்றால் அப்படி ஒரு ஆண்ட்டியை வீட்டில் வைத்துக்கொண்டு, கடந்த…