Category: சினிமா

’அனிமேஷன் செல்வன்’

வரலாற்று நாவல்களில் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதைக்கு நட்சத்திர தகுதி உண்டு. நாட்டுடைமையாக்கப்பட்ட அக்கதை இன்றும் பல்வேறு பதிப்புகளாக விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. இவ்வளவு செல்வாக்கு…

’லிங்கா’வுல மூனு ஆச்சரியங்கள் இருக்கு’-ரஜினி

லிங்கா’ தெலுங்கு ஆடியோ வெளியீட்டுவிழாவில் ரஜினி ஆற்றிய உரை “புயலால பாதிக்கப்பட்ட விசாகப்பட்டிணம் மக்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். சில நாளுக்கு முன்னாடி நடந்த நிவாரணநிதியுதவி நிகழ்ச்சிக்கு…

‘அட மறுபடியும் தேர்தல்?’ த.த.த. சங்கத்துக்கு’

தொடர்ந்து நடைபெற்றுவரும் தள்ளுமுள்ளு மற்றும் தில்லுமுல்லுகளால் தள்ளாடி, தடுமாறி, தத்தளித்து பல மாதங்களாகவே கோமா ஸ்டேஜில் நிற்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு மீண்டும் ஒரு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.…

’காவியத்தலைவன்’- இப்பிடியெல்லாமாங்க விமர்சனம்?

’காவியத்தலைவன்’ படத்தை விட அந்தப்படம் குறித்து விமர்சனங்கள் சுவாரசியமாக இருக்கின்றன. ‘ஹலோதமிழ்சினிமா’ நிர்வாகத்தினர், படம் பார்ப்பதிலிருந்து தப்பிக்கும் நோக்கம் எதுவுமின்றி, தற்செயலாக, வெளிநாடு சென்றிருந்ததால் அப்படத்தைப் பாருக்கும்…

குப்பை கூட்டி ‘குப்பை’யாக்கிய த்ரிஷா.

‘செட்’டில் கையில் வைத்திருக்கும் பர்ஸ் விழுந்தால் கூட அதை அஸிஸ்டெண்ட் தான் குனிந்து எடுத்து தரவேண்டும் என்கிற கெட்டப்பில் இருக்கும் நடிக நடிகைகள் திரு மோடி அவர்களின்…

‘குற்றம் கடிதலு’க்கு சிவப்புக் கம்பளம்

பல்வேறு பட விழாக்களில் அங்கீகாரமும் அந்தஸ்தும் ஈன்ற ‘குற்றம் கடிதல்’ படத்துக்கு சென்ற வாரம் கோவாவில் நடந்த 45ஆவது இந்தியன் பனோரமா விழாவில் சிறப்பு அந்தஸ்தாக சிவப்பு…

ஜெய் நடிக்கும் ‘புகழ்’

சராசரியான வாலிபன் மற்றும் அப்பாவியான கதாபாத்திரங்களில் சோபிக்கும் ஜெய் சமீபமாக அதிரடி ஆக்க்ஷன் படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். இதுவரை கதையம்சமுள்ள படங்களில் நடித்து வந்தார். இவருடைய…

வீட்டுக்குள் ஒரு ‘களம்’

அருள் மூவீஸ் பி. கே . சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘களம்’ படத்தை புதுமுக இயக்குநர் ராபர்ட்.S. ராஜ் இயக்கி உள்ளார். சூபீஷ் K சந்திரன் கதை,திரைக்கதை…

‘காங்கு[ர]ஸ்பூ’-’அடடே… மூனுபுள்ளி ஆச்சர்யக்குறி!!!

’காங்கிரஸில் இணைந்து நாட்டுக்கு சேவைசெய்ய வாய்ப்பு கிடைத்திருப்பதன் மூலம் சொந்த வீட்டுக்கு வந்திர்ப்பது போல் உணர்கிறேன்’- பல்வேறு ‘சுதந்திர போராட்டங்களில் பங்குபெற்றவரும், அன்னை ‘சோனி’யாவின் வலதுகரத்தை வலுப்படுத்த…

“ஆஃப் அடிச்சிட்டு படத்துக்கு வர்றான் சார்’ -மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கினும் ஒருவகையில் ‘கைப்புள்ள’ போலத்தான். வடிவேலுக்கு முட்டுச்சந்து என்றால் மிஷ்கினுக்கு நெட்டுச்சந்து. ஒரு திரைப்பட விழாவில் கலந்துகொண்டு, கலைஞானி கமல் தொடங்கி அனைவரையும் சகட்டுமேனிக்கு சந்திக்கு…

’உதவி இயக்குநர்கள் ஜாக்கிரதை’-விரட்டும் மிஷ்கின்

’வாயைத்தொறந்தாலே வம்பாக எதையாவது பேசி, பின்னர் அதற்காக வசமாக வாங்கிக்கட்டிக்கொளவது இயக்குநர் மிஷ்கினுக்கு வாடிக்கை. அதுவும் உதவி இயக்குநர்களைப் பற்றி சதாசர்வகாலமும் குதர்க்கமான கமெண்ட் அடித்து,பின்னர் அதற்காக…

‘என்னை அறிந்தால்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

நாம் ஏற்கனவே எழுதியிருந்தபடி, அஜீத்-கவுதம் கூட்டணியின் ‘என்னை அறிந்தால்’ பொங்கல் ரிலீஸ் என்று இன்று தயாரிப்பாளர் தரப்பால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷகீலா பட தலைப்பு விவகாரத்தை அஜீத்…

‘இவரு ‘ஜெயிக்கிற குதிர’யாம்’?

சில ஆண்டுகளுக்கு முன்புவரை மலிவான மசாலாப்படங்கள் எடுத்து தெளிவாக வண்டி ஓட்டிக்கொண்டிருந்தவர் இயக்குநர் சக்தி சிதம்பரம். அரைத்த மாவையே அரைத்த,அவரது கடைசி ஒன்றிரண்டு படங்களை ரசிகர்கள் ‘கண்டுகொள்ளாமல்’…

‘இப்படிக்கு த்ரிஷா’

’கடந்த ஒரு சில தினங்களாக எனக்கும் தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும் நாங்கள் ரகசியமான இடத்தில் மோதிரம் மாற்றிக்கொண்டதாகவும் வெளிவந்த செய்திகளைப் பார்த்து நானும்…

அமரர் ருத்ரையாவுக்கு ஸ்ரீப்ரியா இரங்கல்

’அவள் அப்படித்தான்’ படம் எப்படி தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றோ அதுபோலவே ஒன்று அப்படத்தில் ஸ்ரீப்ரியாவின் தனித்தன்மை வாய்ந்த, சந்தேகத்துக்கிடமின்றி தேசிய விருது கிடைத்திருக்கவேண்டிய ஒன்று. சற்றுமுன்னர் ருத்ரையாவின்…