ஒட்டகத்தை கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ, கீழ விழுந்த கெட்டிக்காரி
ஜித்தன்’ பெருமாள்’ படங்களுக்குப்பிறகு பெருமளவு கேப் விட்டுவிட்டு, இப்போது ‘துள்ளி விளையாட’ வந்திருக்கிறார் இயக்குனர் வின்செண்ட் செல்வா. யுவராஜ் என்ற இளைஞரும், தீப்தி என்ற இளநியும் புதுமுகங்களாக…
