Category: விமர்சனம்

அரிமா நம்பி – ஸாரிம்மா தம்பி!!

டைட்டில்ஸ் போட்டு முடிந்ததும், படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே விக்ரம்பிரபுவும், ப்ரியா ஆனந்த்தும் ஒரு ‘பப்’பில் சந்தித்துக் கொள்கிறார்கள். அடுத்த கணம் விக்ரம் பிரபு காதல் வயப்படுகிறார். அதனால்…

சைவம் – அம்மா சொன்ன கதை

இயக்குனர் விஜய் ‘தலைவா’வில் பட்ட பிரச்சனைகளுக்குப் பின் நல்ல பிள்ளையாக அரசியல் அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறி ‘லைட்’டான குடும்பக் கதையொன்றை கொடுத்திருக்கிறார். கொஞ்சம் உல்டா செய்த சாப்பாடு…

முண்டாசுப்பட்டி – சரியான தமாசுப் பட்டி

தமிழில் புனைவுக் கதையாக ‘இம்சை அரசன்’ போன்ற படங்கள் அவ்வப்போது வந்திருக்கின்றன. அவற்றில் முண்டாசுப்பட்டியும் புதிதாக இணைந்திருக்கிறது. 80களில் அல்லது 70களில் நடப்பது போல காட்டப்பட்டிருக்கும் கதை.…

‘மஞ்சப்பை’ தாத்தாக்களும் பீர்குடிக்கும் யுவதிகளும்

கொண்டையம்பட்டியிலிருந்து தனிமனிதனாக அம்மா, அப்பா இல்லாத தன் பேரன் விமலை தாத்தா ராஜ்கிரண் வளர்க்கிறார். சென்னை வந்து கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இன்ஜினியராகும் விமலுடன் கொஞ்சநாள் தங்க மஞ்சப்பையுடன்…

கோச்சடையான் – சௌந்தர்யாவின் சுயநலக் கடையான்

கதைகேட்டு கதைகேட்டு வளர்ந்ததுதான் நம்ம பாரதநாடு. இதுபோன்ற புராணக் கதைகளாக எண்ணற்ற படங்கள் தமிழில் வெளிவந்திருக்கின்றன. கோச்சடையான் கதையும் அதுபோன்ற ஒரு வழக்கமான பழிவாங்கும் மன்னர் கதைதான்.…

விமர்சனம் – நான் சிகப்பு மனிதன்

நார்கோலப்ஸி என்பது ஒரு வகை அரிதான தூக்க நோய். கோபம், பாசம், காமம், சோகம், அதிர்ச்சி போன்ற இன்னபிற மனித உணர்வுகள் அதீதமான அளவு ஏற்படும் போது…

கண்ணில்லாத குயில்கள் பாடும் ‘குக்கூ’

தமிழில் ராஜபார்வை தொடங்கி காசி வரை எப்போதாவது வரும் பார்வையற்றவர்களை பிரதான பாத்திரங்களாகக் கொண்ட படங்கள் தோல்வியையே தழுவும் என்கிற மூடநம்பிக்கை நீண்டநாட்களாக இருந்து வருகிறது. தனது…

தெகிடி – நம் எதிர்பார்ப்புகளுக்குத் தருவது தெகிடி

வில்லாவுக்குப் பின்பு திரைக்கு வந்து சுமாராக ஓடிக்கொண்டிருக்கும் டீசன்ட்டான த்ரில்லர் தெகிடி. தெகிடி என்றால் மாயமாக ஏமாற்றுதல் என்று அர்த்தமாம். படத்திற்கு வித்தியாசமாக இருக்கட்டுமே என்று இந்த…

ஒரு ஊரில் ஒரு கார் இருந்தது..

தமிழில் குறும்படங்களினால் மிளிர்ந்த புது இயக்குனர்கள் சினிமாவிலும் நுழைந்து சிக்ஸர் அடித்திருப்பதை நிரூபிக்க வந்திருக்கும் இன்னொரு படம் இது. பண்ணையாரும் பத்மினியும் என்கிற பெயரில் வெளிவந்து பாராட்டுக்களையும்,…

கோலி சோடா. காலி சோடா அல்ல.

தமிழ்ச் சினிமாவில் குறும்பட இயக்குனர்கள் சென்ற ஆண்டில் குறைந்த பட்ஜெட்களில் சாதாரண 5டி கேமராக்களில் விறுவிறுப்பான திரைக்கதையோடு, சினிமா தயாரிப்பு என்பதை பெரியதாய் ஊதிப்பெருக்கிய பெரும் ஸ்டார்…

வீரம். புதிய காரம்..பழைய மசாலா

இந்தப் பொங்கலில் வசூல் போட்டியில் இறங்கிய இரண்டு பெரிய ‘தல’க்களின் படங்களில் விஜயா புரொடக்ஷன்ஸ் நாகிரெட்டியில் தயாரிப்பில் வந்திருக்கும் ‘தல’யின் வீரம் கொஞ்சம் முந்திக்கொண்டுள்ளதாக புரொடக்ஷன் பொன்னுசாமி…

என்றென்றும் புன்னகை. வெறுப்புக்குள்ளே ஒளிந்திருக்கும் புன்னகை.

புது இயக்குனர் அஹமத் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் என்றென்றும் புன்னகை தெளிவான திரைக்கதை, நடிப்புடன் நம்மை கட்டிப்போடும் படம். இவர் ஒரு புதுமுக இயக்குனர் என்பதையே நம்பமுடியவில்லை!! அவ்வளவு…

இவன் ‘பாண்டி நாடு’ விஷால் மாதிரி

எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணனின் இரண்டாவது படம் விக்ரம் நடித்திருக்கும் இவன் வேற மாதிரி. முதல் படத்தில் எடுத்த பெயரை தொலைத்து விடாமல் கச்சிதமான கமர்ஷியல் கதையின்…

பிரியாணியில்லை பிரிஞ்சி சாதம்

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் கார்த்தி குடும்பத்தின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீனின் தயாரிப்பில் வந்திருக்கிறது இந்தப் பிரியாணி.ஆங்கிலத்தில் பல பார்ட்கள் வந்துவிட்ட ‘ஹேங்கோவர்'(Hangover) என்கிற ஆங்கிலப்…

வில்லா – நல்லா பயமுறுத்தலை பாஸ்.

அசோக்செல்வன் ஒரு எழுத்தாளர். சென்டிமெண்டாக இன்னும் டைப்ரைட்டரில் கதை எழுதிக் கொண்டு இருக்கிறார். ஆனால் அவரது கதைகளை பதிப்பிக்கத்தான் யாரும் முன் வருவதில்லை. கதை எழுதி பணம்…