Category: கட்டுரைகள்

மணிசார்… என்னதான் ஆச்சு… உங்களுக்கு?

காதலுக்காக கொலைகளும் தற்கொலைகளும் நடக்கும் தமிழகத்திலிருந்து காதலை இரண்டு தனி நபர்களின் பிரச்சனையாகப் பார்க்கும் ஒரு படத்தை வழங்கியிருப்பதற்காக மணிரத்னத்தை வாழ்த்தலாமா அல்லது கண்டிக்கலாமா என்று தெரியவில்லை.…

இடது வலது இடது(LEFT RIGHT LEFT): இடதுகாலால கோல் அடிக்கணும்னா வலதுகாலையும் சேத்து விளையாடணும்..

சமகால கேரளத்தின் சமூக அரசியலைக் குறுக்குவெட்டாகப் பேசும் படம் ‘லெஃப்ட் ரைட் லெஃப்ட்’. கடந்த பத்து ஆண்டுகளில் வெளிவந்த சிறந்த படங்களுள் ஒன்று என்று விமர்சகர்கள் புகழ்வது…

காவியத்தலைவன் : மேயாத மானைத் தேடி…

ஒரு இசைக்கலைஞன். சிறுபிராயத்திலே வியக்கத்தகு திறமை கொண்டவனாக விளங்குகிறான். வாத்தியங்களை வாசிப்பதிலும் சொந்தமாக இசைக்கோர்வைகளை உருவாக்குவதிலும் அவனிடம் வெளிப்படும் மேதமை அனைவரையும் வியக்க வைக்கிறது. இருபதுகளைத் தாண்டும்போது…

’அவர் அப்படித்தான்’- ருத்ரைய்யா நினைவாக…

அடுத்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்தால் கூட ‘அவள் அப்படித்தான்’ கண்டிப்பாக ஒரு புதுமையான படம் தான். தமிழின் தலைசிறந்த பத்துப்படங்களுக்கான பட்டியல் போட்டால் அதில் ‘அவள் அப்படித்தான்’…

‘பார்வையாளர்களை கண்கலங்க வைத்த ‘மா’

“G மைம்” ஸ்டுடியோவின் நிர்வாக இயக்குனர் மைம் கோபி . மைம் கலையை உயிர் முச்சாக கொண்டு அக்கலையை வளரும் இளைய தலைமுறைக்கு கொண்டு சென்று அதில்…

லஞ்ச் பாக்ஸ் ( LUNCH BOX ) : சரியான இடத்திற்குக் கொண்டு சேர்த்த தவறான ரயில்….

ஸாஜன் மனைவியை இழந்து பணி ஓய்வு பெறும் வயதிலிருக்கும் ஒரு அக்கவுன்ட்டன்ட். ஒரு ஹோட்டலில் இருந்து மதிய உணவு பெறுபவர். அதிகம் பேசாத தனிமை விரும்பி. இலா…

ஜிகர்தண்டா: மந்திரக்கோலால் முதுகு சொறிந்தவர்…

தமிழில் யதார்த்த சினிமாவைக் கொண்டுவந்தவர் பாரதிராஜா என்று பொதுவான ஒரு கருத்து உண்டு. ஆனால் ஒப்பீட்டளவில் அப்போது புழக்கத்திலிருந்த தமிழ்சினிமா மாதிரிகளோடு இணைத்துப்பார்த்தால் மட்டுமே மேற்கண்ட கூற்று…

கலைக்க முடியாத ஒப்பனைகள் : ‘நாடன்’ மளையாளத் திரைப்படத்தை முன் வைத்து…

1930களில் பெட்ரமாக்ஸ் விளக்கொளியில் பெண்வேடமிட்டு நடித்த ஆண் நடிகரான தேவதாஸின் தாத்தா.. நடிப்பதான காட்சியோடு கறுப்புவெள்ளையில் சட்டையணியாத பார்வையாளர்களோடு படம் தொடங்கும்போது அப்பட்டமான ஒரு கடந்தகாலத்துக்குள் நாம்…

குயின் (QUEEN) : அந்தப்புரத்தைத் துறந்த ராணி

பொதுவாக இந்தியாவில் வரவேற்பறை அல்லது நடுக்கூடும் என்பது எப்போதும் ஆண்களுக்கான இடமாகவே வரையறுக்கப் பட்டுள்ளது. அங்கு பெண்கள் கைகால்களை நீட்டி அக்கடாவென்று உட்கார்ந்துவிட முடியாது. அவர்களின் வெளி…

ஆர்டிஸ்ட் (ARTIST) : பொய்மையின் நிறம் நீலம்

2013 ன் மளையாளப் படங்களைப் பற்றிப் பேசிய நண்பர்கள் யாரும் இந்தப் படத்தைப் பற்றிச் சொல்லியிருக்கவில்லை. பகத் பாசில் உருவத்தைக் குறுவட்டின் அட்டையில் பார்த்துத் தற்செயலாய் வாங்கி…

வெஜைனா மோனோலாகிஸ் (THE VAGINA MONOLOGUES): பேசும் பெண்குறிகள்

எப்போதும் சென்னை வந்து இறங்கியவுடன் இரண்டு ஆங்கிலச் செய்தித்தாள்களையாவது வாங்கிவிடுவது வழக்கம். செய்திகளுக்காக அல்ல. நகரில் ஏதாவது நல்லது கெட்டது நடக்கிறதா என்று பார்க்கத்தான். கண்காட்சிகள், இசைநிகழ்ச்சிகள்…

த குட் ரோட் (The Good Road ): இன்னும் மீதமிருக்கும் நம்பிக்கை..

இந்தியாவின் 60 ஆவது தேசிய திரைப்பட விருதுப் பட்டியலில் 2013இன் சிறந்த குஜராத்திப் படமாகத் தேர்வுசெய்யப்பட்ட படம் ‘த குட் ரோட்’.. இந்திய நெடுஞ்சாலைகளில் வாரக்கணக்காய் சரக்குலாரிகளைச்…

மிட்டி என்ற பகல் கனவுக்காரன்

1939 இல் இதே தலைப்பில் ஜேம்ஸ் துர்பர் (James Thurber) எழுதிய சிறுகதையைத் தழுவிய படம்தான் இது. 1947இல் இக்கதை திரைப்படமாக மாற்றப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக இப்போது…

எ டேஜ்சரஸ் மெத்தட் (A Dangerous Method): மனமெனும் புதிர்வெளி…

1993இல் ஜான் கெர் (John Kerr) எனும் எழுத்தாளர் யுங், ஃப்ராய்ட் மற்றும் யுங்கிடம் சிகிச்சைக்கு வந்தவரான சபீனா (Sabina Spielrein) எனும் இளம்பெண் ஆகியோரைப் பற்றிய…

தி செசன்ஸ் (THE SESSIONS) : மாற்றுத்திறனாளியின் பாலியல்

மிக இளம்வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டு கழுத்துக்குக்கீழ் அசைவற்றவராக, நுரையீரல் செயல்பாடும் சிக்கலான நிலையில் இரும்புக் கூண்டுக்குள் பெரும்பாண்மை வாழ்க்கையைக் கழித்துவந்த மார்க் ஓ பெரின் (Mark O’Brien)…